×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

Documentary on T.N. Ramachandiran

Sunday, 17 November 2013 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size
எண்ணற்ற அடியார்களும், ஆழ்வார்களும், யோகிகளும் அவதரித்து ஆன்மீகத்தையும் தமிழையும் இரண்டு கண்களாக் போற்றி நம் தமிழ் சமுதாயத்தை பார் புகழ செய்திருக்கிறார்கள். 
 
அந்த வரிசையில் அவதரித்த ஒரு மகான் சேக்கிழார் தொண்டரடி பொடி திரு. தி. ந. ராமச்சந்திரன் அவர்கள். இந்த மகானை பற்றி ஆம்பல் அறக்கட்டளை சார்பாக திரு. இரவி சுப்பிரமணியம்  தயாரித்தக் குறும் படத்தை பக்தியுடன் உங்களுக்கு வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் youtube லிருந்து எடுத்து இக் கருத்து பத்து திசைகளுக்கும் பரவ வெளியிடுகிறது.
 
இன்று ஜோதியாக சிவ பெருமான் நம் இல்லம் தோறும் வர இருப்பதால் சிவ பெருமானிடம் திரு. தி. ந. ராமச்சந்திரன் (TNR) என்ற மகானை பூவுலகில் அவதரிக்க செய்ததற்கு நன்றி தெரிவித்தும், அவர் பன்னெடுங் காலம் வாழ்ந்து நம் சமயத்திற்கும், தமிழுக்கும் தொண்டு செய்து நம்மை வழி நடத்த பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்.
  

Read 1107 times
Rate this item
(0 votes)
Last modified on Thursday, 09 October 2014 19:02
More in this category: « Go Raksha (Video)

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.