×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

தொலைக்காட்சி விவாதம்

மதமாற்றம் தேசிய அபாயம். மதத்தின் அடிப்படையில் நாட்டை கூறுபோட்டதற்கும் இன்று பிரிவினைவாதம் தலை தூக்குவதற்கும் மதமாற்றமே காரணம். பாரத நாடு ஒருங்கிணைந்து சின்னாபின்னாமாகமல் இருக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு பகுதியும் இந்துக்கள் பெரும்பான்மையுடையதாகவே இருக்கவேண்டும். எனவே தாய்மதம் திருப்புவது தேசிய தேவை.

ஈவேரா கொள்கைகள் காலத்திற்க்குப் பொறுத்தமானதா? என்ற வின் டிவி விவாதத்தில் ஈவேரா ஒரு முரண்பாடுடைய பிழைப்பு நடத்தும் அரசியல்வாதி என்பதை ஆதாரத்துடன் நிறுவி கருப்புச்சட்டையை கந்தலாக்கிய வின் டிவி விவாதம்.

 

தமிழை அழித்தது திராவிட இயக்கங்களே ஆதாரத்துடன் கேப்டன் நியூஸ் தொலைக்காட்சியில் அரங்கேறிய விவாதம்!