×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

தாய்மதம் திருப்புவது தேசிய கடமை

Thursday, 18 December 2014 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

மதமாற்றம் தேசிய அபாயம். மதத்தின் அடிப்படையில் நாட்டை கூறுபோட்டதற்கும் இன்று பிரிவினைவாதம் தலை தூக்குவதற்கும் மதமாற்றமே காரணம். பாரத நாடு ஒருங்கிணைந்து சின்னபின்னாமாகல் இருக்க வேண்டும் என்றால் ஒவ்வொரு பகுதியும் இந்துக்கள் பெரும்பான்மையுடையதாகவே இருக்கவேண்டும். எனவே தாய்மதம் திருப்புவது தேசிய தேவை. ஆதாரங்களுடன் வின் டிவியில் வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் பால.கெளதமன் இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் பாக்கர் அவர்களை திக்குமுக்காடச் செய்த விவாதம். பாக்கரும் முஸ்லீம் அமைப்பினரும் பிரிவினைவாதிகள் என்பதையும் இந்திய சட்டத்திற்கு கட்டுபடாதவர்கள் என்பதையும் பாக்கர் வாயாலேயே வரவைத்த பரபரப்பான விவாதம்.

மதமாற்ற தடை சட்டம் காலத்தின் அவசியம் என்று பெரியார்வாதியான நகைமுகனின் ஒப்புதல் வாக்குமூலம்.

இஸ்லாமிய போலி பிரச்சாரத்திற்கு சவுக்கடி. வரலாற்று திரிபுவாதத்திற்கு செருப்பு அடி இன்னும் சுவாரசியமான தகவல்களை தெரிவிக்கும் இந்துவின் குரல்.

பார்க்க, கேட்க, பகிர்க, பரப்புக!

 

 

 

Read 2439 times
Rate this item
(4 votes)
Last modified on Saturday, 24 October 2015 10:32

6 comments

  • Comment Link g. shankar Wednesday, 31 December 2014 12:24 posted by g. shankar

    என்ன ஒரு மேதமை , வாத புலமை கௌதமனின் அறிவிற்கும் அவர்தம் தாய்நாட்டு பக்திக்கும் முன் என் சிரம் தாழ்ந்து வணங்குகிறேன்

  • Comment Link ஆர்யத்தமிழன் Sunday, 21 December 2014 14:48 posted by ஆர்யத்தமிழன்

    இஸ்லாத்தில் சம்த்துவம் என்றால் ஏன் முஸ்லீம் நாடுகளுக்குள் குத்தும் வெட்டும் கொலையும் இதன் பெயர்தான் சமத்துவமா?

  • Comment Link லாவன்யா Friday, 19 December 2014 03:27 posted by லாவன்யா

    திராவிட மதம் என்பது இந்து மதம் என்பதே.திராவிட பிரதேசத்தின் மதம் இந்து மதம்.திராவிடர்களின் தாய் மதம் இந்து மதம் .அதை இல்லை என்போர் திராவிடர்களாக இருக்க முடியாது.திராவிடர் அல்லாத ஒருவர் திராவிடர்களீன் மதம் என்பதை என்களுக்கு சொல்லும் அளவிற்கு திராவிடர்கள் வரலாரு தெரியாதவன் அல்ல.

  • Comment Link R.Sridharan Friday, 19 December 2014 02:57 posted by R.Sridharan

    Gowthaman is brilliant. He should have talked about how the animist Hindus of North East have been converted over the years.
    Why Ahmedias are attacked in Pakistan?also the church instigated the NE christian separatists to complain against |India in UN.

  • Comment Link R.Sridharan Friday, 19 December 2014 02:54 posted by R.Sridharan

    Gowthaman is brilliant. He should have talked about how the animist Hindus of North East have been converted over the years.
    Why Ahmedias are attacked in Pakistan?

  • Comment Link முகைநகன் Thursday, 18 December 2014 18:00 posted by முகைநகன்

    ஃபேஸ்புக்கில் பார்த்த ஒரு கமெண்ட் இது. விவாதத்தைக் கேட்டபோது பாக்கர் அப்படித்தான் சொல்லியிருந்தார். அவனவன் ஒளரி வைக்கிறத கேட்டு நாம உஷாரானா பொழச்சுக்கிடுவோம்.

    பாக்கர் இந்த விவாதத்தில் ஒரு உண்மையை ஒப்புக்கொண்டுள்ளார்.

    ”இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர் என்றால் பாகிஸ்தானுடைய எதிரியை விட்டுவிடுங்கள் என்று சொல்வீர்களா? கண்ட இடத்தில் வெட்டுடா என்பீர்கள். அதுதானே போர் தர்மம்!”

    ஆவேசம் மனத்தின் ஆழத்தில் உள்ளதை வெளியே கொண்டு வந்துவிட்டதோ??

Leave a comment

Make sure you enter all the required information, indicated by an asterisk (*). HTML code is not allowed.