×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

Speeches

திரு.குணசேகரன் அவர்கள் எழுதிய 'ஒரு உளியின் இருண்ட காலம்' என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

வரலாறு பிழையின்றி சரியான கண்ணோட்டத்தில் ஏன் எழுதப்படவேண்டும் ?

கற்பனை கதைகளை வரலாறாக திரித்து எழுதியதால் வந்த ஆபத்துக்கள் என்ன? என்பது குறித்து வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் நிறுவனர் திரு. பால.கௌதமன் அவர்கள் ஆற்றிய உரையின் வீடியோ

உலகாயத இஸ்லாம் என்ற அடிப்படைவாதத்தை முன்னிறுத்தி ISIS என்ற அமைப்பு சிரியா மற்றும் ஈராக்கின் பெரும் பகுதியை கைப்பற்றி காட்டாட்சி நடத்திவருகிறது. இந்த உலகை அச்சுறுத்தும் அமைப்பு தமிழகத்தை தன் தளமாக மாற்றியுள்ளது. இதற்கு நம் நாட்டு அரசும், அரசியல் கட்சிகளும் ஊக்கமளித்து தேசதுரோகச் செயலில் ஈடுபட்டு வருகின்றன. இந்தச் சதி செயலை நிரூபிக்கும் ஆதாரங்களை கேட்டு இது தாய் தமிழ்நாடா அல்லது தாலிபான் தமிழ்நாடா என்று முடிவு செய்யுங்கள்?

 

Chrisitan's secessionist role of Christians in Indian freedom struggle