×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

இந்துக்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய இஸ்லாம்

Friday, 10 October 2014 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

துஷ்ட நிக்ரஹ சிஷ்ட பரிபாலன என்பன நம் வேத வாக்கியங்கள் தீயனவற்றை மாய்த்து நல்லனவற்றை காக்க என்பது பொருள். இதன் அடிப்படையில் நம் இந்து தர்மத்தின் மீதும் இந்து மக்களின் மீதும் இந்து தேசத்தின் மீதும் தொடுக்கப்படும் தாக்குதல்களுக்கும், இழைக்கப்படும் அநீதிகளுக்கும் எதிராக போராடவேண்டியது நம் கடமையாகிறது. இதன் அடிப்படையில் பல்வேறுப்பட்ட பிரச்சினைகள் வரும் போது பல இயக்கங்களுக்கு வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் துண்டு பிரசுரங்களை ஆக்கியும் வடிவமைத்தும் கொடுத்துள்ளது. அந்த துண்டு பிரசுரங்களில் சிலவற்றை இங்கு கொடுத்துள்ளோம். நம் தேசம் காக்க, தர்மம் காக்க இவற்றை யார் வேண்டுமென்றாலும் பதிப்பித்து அவர்கள் பெயரிலேயே விநியோகிக்கலாம். இந்த பணியை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும். இந்துக்களின் குரல் பத்து திக்கும் கேட்க வேண்டும். இந்துக்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டும். எனவே இந்த அரும் பணியில் அனைவரும் பங்கெடுக்க அன்புடன் அழைக்கிறோம்.

 

 

 

 

Read 1017 times
Rate this item
(2 votes)
Last modified on Tuesday, 14 October 2014 10:59

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment