×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here
திப்பு ஹைதர் அலி
திப்பு ஹைதர் அலி                

திப்பு ஹைதர் அலி                

தமிழகத்தில் ஹைதர் அலி - திப்பு சுல்தான் மணி மண்டபம் எம். ஜி. ஆர். - க்கு அவமானம்.

// ஹைதர் அலியின் மதமாற்ற கட்டளை மற்றும் கடுமையான நிபந்தனைகளுக்கு பயந்து, பல இந்துக் குடும்பங்களைச் சேர்ந்தவங்க முஸ்லிம்களா மாறிட்டாங்க. அப்படி மாற மனமில்லாதவங்க ராவோடராவா அவங்க பூர்வீகப பூமியான பொள்ளாச்சியிலிருந்து நிலம் பெயர்ந்து அப்ப இருந்த பாலக்காடு கணவாயை கடந்து போய்,பாலக்காடு கிராமப் பகுதிகளில் குடி அமர்ந்துட்டாங்க. அப்படிக் குடியேறிய குடும்பங்களிலே எம்.ஜி.ஆரின் மூதாதையர் குடும்பமும் ஒன்று.//

 

திப்புசுல்தான் மணி மண்டபம் - தமிழனுக்கு அவமானம்

தமிழக அரசு தீவிரவாத முஸ்லீம் அமைப்புகளின் கோரிக்கையையும் கம்யூனிஸ்டு கட்சியின் கோரிக்கையும் ஏற்று ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தானுக்கு திண்டுக்களில் மணி மண்டபம் அமைக்க அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

மணிமண்டபமும் மானங்கெட்ட அரசியலும் - பாகம் 2

உலகத்தை உலுக்கிய பயங்கரவாதி ஒசாமா பின் லாடன், அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டான். அவன் உடலை விமானத்தில் எடுத்துச்சென்று நடுக்கடலில் விட்டெரிந்தனர் அமெரிக்கர்கள்! என்ன காரணம்? நிலத்தில் அடக்கம் செய்தால் அது தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் ஒரு நினைவுச் சின்னமாகிவிடும்! அது உலக அமைதிக்கு நிரந்தரத் தலைவலி ஆகிவிடும் என்பதால் கடலில் மீன்களுக்கு இரையாக வீசப்பட்டது ஒசாமாவின் சடலம் ! உலகம் இச்செயலை வரவேற்றது. இது தான் உலக ஒழுக்கம்.

இந்த ஒசாமாவின் உடலை மரியாதையுடன் அடக்கம் செய்ய ஒருவன் கோரினால் அவனை என்ன சொல்வோம்? அப்படித்தான் இந்த திப்புவின் மணிமண்டபக் கோரிக்கையும்!

மணிமண்டபமும் - மானங்கெட்ட அரசியலும்

யார் போற்றப்பட வேண்டும்?

யாருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட வேண்டும்?

காறாம் பசுவின் மடுவை அறுத்தல், வேத அந்தணரை கொலை செய்தல் மற்றும் கர்ப்பிணிப் பெண்ணின் கருவைச் சிதைத்தல் சங்கத் தமிழர்களால் மகா பாதகங்களாக கருதப்பட்டுள்ளது. இந்தப் பெரும் குற்றங்கள் அனைத்தையும் செய்த ஈனப் பிறவிகளுக்கு, தமிழ்தாய் சிலையும், வள்ளுவர் சிலையும் வைத்து, நான் தான் 'ஒரிஜினல்' தமிழன் என்று மார்தட்டும் தமிழர்கள் மணிமண்டபம் எழுப்பப் போகிறார்களாம்! முஸ்லீம் ஓட்டுக்காக இந்த மானங்கெட்ட பிழைப்பு தேவைதானா? தமிழர்களை இகழ்ந்துவிட்டான் என்பதற்காக, கனக விஜயரை வெற்றிகொண்டு இமயத்திலிருந்து கல்லெடுத்துவந்து கண்ணகிக்கு ஆலயம் அமைத்த நாடு, ரத்த வெறி பிடித்து, நம் நாட்டை சூறையாடி, தாய்மார்களை கற்பழித்து, ஆலயங்களை இடித்து, நம் பண்பாட்டை சிதைத்த காட்டுமிராண்டிகளுக்கு மணிமண்டபம் அமைப்பதை வேடிக்கை பார்க்கலாமா?