×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

திப்புசுல்தான் மணி மண்டபம் - தமிழனுக்கு அவமானம்

Wednesday, 19 June 2013 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

தமிழக அரசு தீவிரவாத முஸ்லீம் அமைப்புகளின் கோரிக்கையையும் கம்யூனிஸ்டு கட்சியின் கோரிக்கையும் ஏற்று ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தானுக்கு திண்டுக்களில் மணி மண்டபம் அமைக்க அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

 

இந்த இருவரின் உண்மை வரலாறு என்ன? ஏன் இவர்களுக்கு மணிமண்டபம் அமைக்க கோருகிறார்கள்? இது குறித்த ஆவணங்களை வெளியிட்டு கலந்துரையாடும் நிகழ்ச்சியை வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தங்களை அன்புடன் அழைக்கிறோம்.


இடம்:
மகரிஷி வித்யா மந்திர்,
எண்: 28, டாக்டர் குருசாமி சாலை,
சேத்துப்பட்டு (பச்சையப்பா கல்லூரி அருகில்)
சென்னை - 31

நாள்: 23-06-2013,

கிழமை: ஞாயிறு

நேரம்: மாலை 6 மணி

Read 1054 times
Rate this item
(0 votes)
Last modified on Wednesday, 06 August 2014 09:54

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment