×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

தமிழகத்தில் ஹைதர் அலி - திப்பு சுல்தான் மணி மண்டபம் எம். ஜி. ஆர். - க்கு அவமானம்.

Friday, 27 September 2013 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

தமிழகத்தை நாசம் செய்த நாத்தீக சக்திகளை அந்த கூடாரத்தில் இருந்தே நசுக்கிய ஒப்பற்ற தலைவர் புரட்சித் தலைவர் திரு.எம். ஜி.ஆர். அவர்கள். புரட்சித் தலைவர் திரு. எம். ஜி. ஆர். ன் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையின் மீது குதிரை சவாரி செய்துதான் தி மு க ஆட்சியைப் பிடித்தது. அவர் உயிருடன் இருந்தவரை, ஆட்சி என்ற கனவைக் கூட தி.மு.க கண்டதில்லை. இந்த ஒப்பற்ற தலைவரை மலையாளி என்று சொல்லி பிரச்சாரம் செய்தனர் தி.மு.க காரர்கள்.

 

ஆனால் எம்.ஜி.ஆர் தமிழர் என்பதை சில ஆதரங்களோடு கலைவித்தகர் திரு.ஆரூர் தாஸ் அவர்கள் 14.09.2013 "தினத்தந்தியில் சினிமாவின் மறு பக்கம்"   என்ற தொடரில் எம்.ஜி.ஆரின் மகிமை என்ற கட்டுரையில் (பக்கம் 21 - தினத்தந்தி முத்துச்சரம்) எழுதியுள்ளார். அந்த கட்டுரையின் ஒரு பகுதி இதோ!

dailythanthi small 1

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

   dailythanthi small2

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 // மைசூரை ஆண்ட ஹைதர் அலி காலத்துல அவர் இட்ட மதமாற்ற கட்டளை மற்றும் கடுமையான நிபந்தனைகளுக்கு பயந்து, பல இந்துக் குடும்பங்களைச் சேர்ந்தவங்க முஸ்லிம்களா மாறிட்டாங்க. அப்படி மாற மனமில்லாதவங்க ராவோடராவா அவங்க பூர்வீகப் பூமியான பொள்ளாச்சியிலிருந்து நிலம் பெயர்ந்து அப்ப இருந்த பாலக்காடு கணவாயை கடந்து போய், பாலக்காடு பகுதியச் சார்ந்திருந்த பல கிராமப் பகுதிகளில் குடி அமர்ந்துட்டாங்க. அப்படிக் குடியேறிய குடும்பங்களிலே எங்க அப்பாவோட மூதாதையர் குடும்பமும் ஒன்று  //


இந்துக்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டு மதமாற்றம் செய்த ஒரு அன்னியன் ஹைதர் அலி என்பதற்கு இது மேலும் ஒரு சான்று..

 

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் முன்னோர்களை மதமாற துன்புறுத்தி, தாய் மண்ணைவிட்டு விறட்டிய அன்னிய ஆக்கிரமிப்பாளன் ஹைதர் அலிக்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் கட்சியின் ஆட்சியில் சமூக நல்லிணக்கவாதி என்று போற்றுதலுடன் மணிமண்டபம் அமைப்பது எம்.ஜி.ஆருக்கு இழைக்கும் அவமானமில்லையா?

 

ஓட்டு வாங்க எம்.ஜி.ஆர் ! ஆனால் அவர் குடும்பத்தை விரட்டியவனுக்கு மணி மண்டபம்! 

Read 8244 times
Rate this item
(0 votes)
Last modified on Tuesday, 14 October 2014 10:17

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
More in this category: « Tippu Hyder Ali documents

4 comments

 • Comment Link ranjith Saturday, 11 January 2014 18:56 posted by ranjith

  1) ராமன் தாடகையைக் கொன்று யாகம் நடத்திக்கொடுத்தான்.

  2) சூர்ப்பநகையின் மூக்கையும், காதையும் அறுக்கும்படி தம்பிக்கு உத்தரவு கொடுத்தான்.

  3) வாலியைக் கொன்று சுக்கிரீவனுக்குப் பட்டங் கட்டினான்.

  4) ராவணனைக் கொன்று விபீஷணனுக்குப் பட்டங் கட்டினான்.

  5) ஐந்து மாத கர்ப்பத்தோடு தன் பெண்ஜாதியான சீதையை விபசாரப் பட்டம் கட்டி தனியே காட்டில் கொண்டுபோய் விட்டுவந்தான்.

  இந்த ஐந்து அரும்பெருங் காரியங்களைச் செய்திருக்கிறான் ராமன். இந்தக் காரியங்களிலிருந்து ராமனிடத்தில் தெய்வத்தன்மையோ, நீதியோ, அறிவுடைமையோ, மனுஷ்யத் தன்மையோ ஏதாவது இருக்கிறதாகச் சொல்ல முடியுமா?

 • Comment Link S Sm Balaji Wednesday, 02 October 2013 07:31 posted by S Sm Balaji

  Good research.. this should clearly prove to all AIADMK people who treat MGR as their God, to know about the true intentions of Hyder Ali and Tippu Sultan who are being paraded as kings. These fanatics had been identified openly even by the great MGR and still our poor brothers in Tamil Nadu are being cheated by the fraudulent Thiruttu Munnetra Kazhagam and its Telugu president in order to promote his plunder.

 • Comment Link p.s.subramanian Monday, 30 September 2013 14:52 posted by p.s.subramanian

  Shame on Jayalalitha to build a manimandapam for the person who was responsible for the displacement of her mentor's anchestors. Better she whithdraws the move if she has any respect for Sri M G R

 • Comment Link raghavan.s. (pasu) Monday, 30 September 2013 08:15 posted by raghavan.s. (pasu)

  திப்பு காலத்தில்தான் நாட்டில் பல இடங்களில் க்ஷத்ரியர்களை பிடித்து வந்து ' காய்'அடித்து மீண்டும் அங்கேயே விட்டு விடுவார்களாம். அவமானம் தாங்க முடியாமல் பலர் தற்கொலை செய்து கொள்வார்களாம் . அவர்களை பார்த்து பரிகசிப்பார்கலாம் .

  அதே திப்பு காலத்தில் தான் மனிதனை 'தோலுரிக்கும் பயிற்சி அளிக்ககப் பட்டது. முதலில் தொலுரிக்கபடது மைசூர் இலவரசனைத்தான். வயது சுமார் 20. அதிலிருந்துதான் அரண்மனை வாசிகளுக்கும் , தொடர்புடயவர்க்கும் பயம் ஏற்பட்டதாம். தொலை உறிச்சுடுவேன் என்ற சொற்றொடர் அதிலிருந்துதான் வந்ததுபோல ஒரு செவிவழிச் செய்தி உண்டு...பல தலைமுறை கடந்து வந்தாலும் பயம் தெளியவில்லைபோல. எல்லாம் நம் விதிபோல.உள்ளது.

Leave a comment