×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here
திராவிட புரட்டு

திராவிட புரட்டு

பசுவதையும் ’தீராவிட' தகர உண்டியல் வியாபாரமும்

மகாராஷ்டிர அரசு பசுவதையை தடை செய்து மகாத்மா காந்தி கண்ட கனவை நனவாக்கி உள்ளது. 

ஆயுத பூசையும் அறிவாலய மடாதிபதியும்!

தொன்றுதொட்டு தமிழர்களின் பாரம்பரிய விழாவாக இருந்து வரும் ஆயுத பூஜையை இழிவுபடுத்திய அன்றைய முதல்வர் திரு. கருணாநிதிக்கு பதிலடியாக ஆதாரங்களுடன் எழுதப்பட்ட இந்தக் கட்டுரை தினமணியில் 10.10.2011 அன்று வெளியிடப்பட்டது. 

GURU UTSAV AND OUR BACKYARD IGNORAMUSES

Overwhelmed by innocence, our Tamil Fire Brand has deliberately brushed under the carpet the fact that it was Thamizh that gave to the world one of the most fines word - Guru. By alienating this pure Tamil word Guru, which has been in vogue since the days of Sanga Period, Mr. Innocent has attempted to gain cheap political brownie points. Alas! The title of Kalaignar - one well versed in Arts - to one who laid bare Tamil at the altar of political expediency! Piteous!!

’குரு உத்ஸவ்’- தமிழினத் தலைவர்களின் தற்குறித்தனம்

குரு’ என்ற உயரிய சொல்லை உலகுக்குக் கொடுத்தது உன்னதத் தமிழ் என்ற உண்மையை மறைத்த பாதகச்செயலை கருணாநிதி செய்துள்ளார். சங்க காலம் முதல் இன்று வரை பழக்கத்தில் இருந்துவரும் ’குரு’ என்ற தூய தமிழ்ச் சொல்லைத் தமிழிலிருந்து அந்நியப்படுத்தி அரசியல் ஆதாயம் தேடும் ஒரு கேடு கெட்ட செயலில் இறங்கியுள்ளார். பிரிவினைவாத நோக்கத்திற்காக தாய்மொழியை காவு கொடுக்கும் கயவருக்கு கலைஞர் பட்டமா?

எது தர்மம்?

"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தர்மம் மறுபடி வெல்லும் என்பதையும் அவர்கள் உணராமல் இருப்பதுதான், வேடிக்கையாகவும், வேதனையாகவும் இருக்கிறது."

குஷ்பு இன்னொரு மணியம்மை - கொந்தளிக்கும் உறவுகள் என்ற தலைப்பில் 21.2.2013 தேதியிட்ட குமுதம் ரிப்போர்டர் பத்திரிகை, கருணாநிதி மற்றும் மணியம்மை வேடத்தில் குஷ்புவின் படத்தை போட்டது தர்மவான் கருணாநிதியை 16.2.2013 அன்று வேதனைப்பட வைத்தது.

முடியலடா சாமி....

கருணாநிதியின் அறிக்கை :

"பார்ப்பனக் கூட்டம் நடுங்க வேண்டும்!": கருணாநிதி உருக்கமான வேண்டுகோள்
"உங்கள் உற்றார், உறவினர், பந்து மித்திரர், தோழர், தோழியருக்கெல்லாம் சொல்லி, விளக்கி, கட்சியில் அங்கத்தினராகச் சேருங்கள். கட்சிப் பத்திரிகைகளைப் படியுங்கள். நம் பத்திரிகைகள் வளர்ந்தால் தான், நம் எதிர்க்கட்சியான பார்ப்பனக் கூட்டம் நடுங்கும்" என, தி.மு.க., தலைவர் கருணாநிதி அறிவுறுத்தி உள்ளார்.

கருவிலே குற்றம்

ஜனநாயகத்தின் நான்காம் தூணாகக் கருதப்படுவது பத்திரிகைகள் . அவை ஜனநாயகத்தின் நண்பனாக கருதப்படுவதால், நாயகர்களின் தவறை அவை சுட்டிக்காட்டும்போது, அதற்கு மதிப்பளித்து நல்ல அரசியல்வாதிகள் தங்கள் செயல் பாடுகளை செம்மைப்  படுத்திக் கொள்கிறார்கள். இந்த மரபு ஆரோக்கியமான ஜனநாயகம் உள்ள நாடுகளில் ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறையிலும் உள்ளது. பத்திரிகைகள் தவறான விமர்சனங்களை எழுதினால், அரசியல் தலைவர்கள் தம் பக்கத்து நியாயங்களை நிறுவிவிட்டு, பத்திரிகைகளைக் கண்டித்தல் , நீதிமன்றம்  செல்லுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவர் . ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாத ஹிட்லர், கடாபி, முசோலினி போன்ற  கொடுங்கோலர்கள் தான், பத்திரிகை விமர்சனங்களை ராஜ துரோகம் எனக் கருதி, காட்டு மிராண்டித்தனமாக நடந்து கொண்டுள்ளனர். சமீபத்தில் சன் டிவி அதிபர் கலாநிதி மாறன், சி.பி.ஐ கண்ணில் மண்ணைத் தூவி விட்டு பின்லாந்து நாட்டிற்கு ஆவணங்களுடன் தப்பி விட்டதாக குமுதம் டாட் காம் ஒரு செய்தியைப் பதிவு செய்தது. இதே செய்தி, தினமணியிலும் வெளிவந்தது.

ஆயுத பூசை – ஆய்வுகளும் வக்கிரங்களும்

ஆயுத பூசையை முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி தொடர்ந்து இழிவுபடுத்தி வருவது குறித்து விமர்சித்து ஆயுத பூசையும் அறிவாலய மடாதிபதியும்! என்ற எனது கட்டுரை தினமணியில் (10-அக்,2011) வெளி வந்தது. நான்கு நாட்கள் கழித்து அதற்கு எதிர்வினையாக க.நெடுஞ்செழியன் எழுதிய தவறைத் துணைக் கோடல்! என்ற கட்டுரை தினமணியில் (14-அக்,2011) வெளிவந்தது.அந்தக் கட்டுரையின் தவறுகளை விமர்சித்து, இன்னொரு கட்டுரையை தினமணிக்கு அனுப்பினேன். அந்தக் கட்டுரையில் உள்ள தரவுகள் குறித்து கல்வெட்டு ஆய்வறிஞர் எஸ்.ராமச்சந்திரன் அவர்களுடன் ஆலோசித்த பின்பே அவற்றை அனுப்பினேன் என்பது குறிப்பிடத் தக்கது. ஆனால் ஆதாரபூர்வமான ஆய்வுகளின் அடிப்படையில் அமைந்த அந்தக் கட்டுரையை தினமணி வெளியிட மறுத்து விட்டது. இதை தமிழ் ஹிந்து இணையதளம் வெளியிட்டது. அந்தக் கட்டுரையே இது.