×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here
×

Warning

JUser: :_load: Unable to load user with ID: 417
இஸ்லாமிய பிரிவினைவாதம், பயங்கரவாதம்

இஸ்லாமிய பிரிவினைவாதம், பயங்கரவாதம்

எல்லை தாண்டி பயங்கரவாதத்தை ஒடுக்கும் அரசு, தமிழக எல்லைக்குள் கவனம் செலுத்துமா?

இன்று(4.10.2016) காலை 8.30 மணியளவில் திருவல்லிக்கேணியிலிருந்து, திருவொற்றியூருக்கு வழக்கம் போல் அலுவலகத்திற்குச் சென்றார் ஆர்.எஸ்.எஸ் பேரியக்கத்தின் நகரச் செயலாளர் திரு.நரஹரி. அலுவலத்திற்குச் செல்லும் நரஹரியை 4 இஸ்லாமிய பயங்கரவாதிகள் 2 பைக்கில் பின் தொடர்ந்தனர்.

தமிழகத்தில் தொடரும் ஜிகாத்

ஆம்பூர் வன்முறை நிகழ்வானது, தமிழகக் காவல்துறையின் வரலாற்றில், அழிக்க முடியாத ஒரு கரும்புள்ளியாக, அவர்களின் கௌரவத்திற்கு மாறா இழுக்காக நிரந்தரமாகத் தங்கிவிட்டது என்பதை மறுக்க முடியாது. புழல் சிறை சம்பவமும் தமிழகக் காவல்துறையின் வரலாற்றில் அழியாத கரையாக அமைந்துவிட்டது.  ஆட்சியில் இருப்பவர்கள் காவல்துறைக்கு முழுச் சுதந்திரம் கொடுக்காதவரை, பயங்கரவாதத்திடமிருந்து தமிழகத்தைக் காப்பாற்றுவதையும், பயங்கரவாதத்தை வேறோடு அழிப்பதையும், பயங்கரவாதிகளுக்குத் தண்டனை பெற்றுத்தருவதையும் நிறைவேற்ற முடியாது.     

ஸ்வாதி கொலை, வினு ப்ரியா தற்கொலை எழுப்பும் ஐயங்கள்! தாலிபான் நாடாகிறதா தமிழகம்?

ஜூன் 27 2016, சேலம் மாவட்டம் இளம்பிள்ளை என்ற ஊரைச் சார்ந்த வினு ப்ரியா என்ற பெண்னின் முகத்தை வேறு ஒரு அரை நிர்வாணப்படத்துடன் ஒட்டி (morphed) வலைத்தளத்தில் 26 ஆம் தேதி ஒரு படம் வெளியிடப்பட்டது. ஏற்கனவே இது போன்ற பதிவை வலைத்தளத்தில் பார்த்து, வினு பிரியாவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஒரே வாரத்தில் மீண்டும் ஒரு பதிவு வர வினு பிரியா இந்த சோகமான முடிவை எடுத்துள்ளார்.

இந்த இறப்புக்கள் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது

தமிழகத்தைக் குறிவைக்கும் இஸ்லாமிய பயங்கரவாதம் - 2

தமிழ்நாடு தௌஹீத் ஜமாத் தலைவர் ஜெய்னுலாபுதீன், ரோஜா, மும்பை போன்ற திரைப்படங்களைத் தயாரித்து இயக்கிய பிரபல இயக்குனர் மணிரத்னம் வீட்டில் தங்கள் அமைப்பு குண்டுகள் வீசியதைச் சொல்லி கமல ஹாஸனை மிரடியதாகக் கூறி வாக்குமூலம் அளித்திருப்பது, இந்து முன்னணி வெளியிட்ட இந்த ஆவணப்படத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று.

தமிழக சிறைச்சாலை முஸ்லீம் பயங்கரவாதத்தின் சர்வகலாசாலை

ஆம்பூரில் படிந்த இரத்தக்கறைகள் காய்வதற்க்கு முன் சென்னை புழல் சிறையில் 4 போலீசார் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் 26.09.2015 தேதி அன்று தாக்கப்பட்டனர். இந்த சம்பவங்கள் தமிழகம் காஷ்மீராக மாறி வருவதை உறுதி செய்கிறது.

தாய்லாந்து ஹிந்துக் கோவில் தாக்குதல் - ஜிஹாதிகளின் அடங்காத ரத்த தாகம்.

கடந்த திங்கட்கிழமை (17-08-2015) அன்று தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் பிரம்மதேவன் கோவிலில் சக்தி வாய்ந்த குண்டு ஒன்று வெடித்தது. உள்ளூர் நேரப்படி மாலை 6:55 மணிக்கு வெடித்த குண்டில் இதுவரை 25 பேர் கொல்லப்பட்டதாகவும் 125 பேர் காயமடைந்திருப்பதாகவும் தாய்லாந்து காவல்துறையின் அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இது சாதாரணமாகக் கடந்து போகக்கூடிய விவகாரம் அல்ல. தீவிரமாக இறங்கிச் சீர்படுத்த வேண்டிய நிலை இருக்கிறது. 

யாக்கூப் மேமன் தேசத் துரோகி - கருணைக்கு அருகதையற்றவன்

யாக்கூப் மேமனைத் தூக்கில் போட்டால் அரசு தன் உளவு அமைப்பு கொடுத்த வாக்கைக் காப்பாற்றாத குற்றத்துக்கு ஆளாகும்.

நாட்டில் அனைவருக்கும் நல்வாழ்வு என்ற அரசியல் சாசன வாக்குறுதியைக் குண்டு வெடிப்பில் இறந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டோர் விஷயத்தில் காப்பாற்றத் தவறியதால் தான் பரிகாரமாக நல்வாழ்வைச் சிதைத்த கொடூரர்களுக்கு அரசு தண்டனை அளிக்கிறது. இதில் குற்றவாளிகளுக்குக் கருணை காட்ட எள்ளளவும் இடமில்லை.

பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா வீட்டில் குண்டு எறிந்து தாக்குதல் - காஷ்மீராக மாறும் காரைக்குடி

தாலிபான் நாடாக மாறி வரும் தமிழ்நாடு. தமிழக அரசு போர்க்கால நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். – ஹெச்.ராஜா அறைகூவல்

பத்ரு போர் - என்ன இது? என்ன செய்வார்கள்?

இப்போது மீண்டும் பத்ரு போர் என்று கூவியிருக்கிறார்கள் சில ஜிஹாதிகள். அதற்கு ஜூலை 28 என்று நாள் வேறு குறித்திருக்கிறார்கள். அதற்கு இளைஞர்கள் மட்டும் அதுவும் மரணத்தை நேசிப்பவர்கள் வரவேண்டும் என்று சொல்கிறார்கள். யாருடைய மரணத்தை நேசிப்பவர்கள் என்று தெரியவில்லை.

ஜூலை 28 அன்று தான் ஏதாவது செய்வார்களா அல்லது அதற்கு முன்பே செய்வார்களா..... அல்லது இப்படித் தாக்குதல் தாக்குதல் என்று சொல்லிச் சொல்லி ஏமாற்றி புலி வருகிறது கதையாக இவர்கள் சொல்லை யாரும் சட்டை செய்யாத நிலையை ஏற்படுத்திய பின் அசந்த நேரத்தில் அடிப்பார்களா என்றும் தெரியவில்லை.

 

தமிழக அரசு மீது மத்திய உள்துறை அமைச்சகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராமகோபாலன்

முஸ்லிம்கள் முதன்முதலில் நடத்திய நேரடிப் போர்தான் இந்த பத்ருபோர் என்பது. இந்தப் போரில் முஸ்லீம் அல்லாதோரைக் கொன்று குவித்து, தனது ஆதிக்கத்தை முகம்மதுநபி நிலைநாட்டினார் என்பது வரலாறு. இந்தப் போர் அறிவித்து, போர் நடத்தியது ரம்ஜான் மாதம் 17ம் நாள்தான். ஆகவே, சரியாக அந்த நாளைத் தேர்வு செய்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது தௌஹீத் ஜமாத்.