×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

டி.ஜி.பி.கே. ராமானுஜம் முழித்து கொண்டு விட்டாரா?

Wednesday, 04 December 2013 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

தமிழக இந்து தலைவர்கள் படுகொலையில் ஈடுபட்ட ஜிகாதி தீவிரவாதிகளின் விசாரணையில் பல புதிய தகவல்கள் தினசரி வந்த வண்ணம் உள்ளன. இந்து தலைவர்கள் தொடர் படுகொலைகளுக்கு காரணம் நிலமோசடி, முன்விரோதம் போன்றவையே என்று அவசர கோலத்தில் அறிக்கை வெளியிட்டவர் டி.ஜி.பி. கே. ராமானுஜம்.

தற்போது, இஸ்லாமிய தீவிரவாதிகள் தான் இந்த படுகொலைகளை செய்தார்கள் என்று வெட்ட வெளிச்சமான பின்பு இந்த குடியாத்தம் படுகொலையை, சி.பி.சி.ஐ.டி விசாரனைக்கு மாற்றும் அறிவு டி.ஜி.பி.கே. ராமானுஜத்திற்கு வந்து விட்டது போலும்.

நல்லறிவு எப்பொழுது வந்தாலும் சரி தான். தாமதாமாக வந்தாலும் வராமல் இருப்பதற்கு இது மேல் தான்!

 

gudiyaththam1

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நன்றி: தினமணி

Source:

http://dinamani.com/edition_chennai/chennai/2013/12/04/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0/article1926558.ece

 

Read 1308 times
Rate this item
(0 votes)
Last modified on Thursday, 09 October 2014 11:36

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment