×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

ஸ்வாதி கொலை, வினு ப்ரியா தற்கொலை எழுப்பும் ஐயங்கள்! தாலிபான் நாடாகிறதா தமிழகம்?

Saturday, 02 July 2016 07:37 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

24 ஜூன் 2016, வெள்ளிக் கிழமை அன்று பரபரப்பான நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில், இன்போசிஸ் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் ஸ்வாதி என்ற பெண் படுகொலை செய்யப்பட்டாள்.

ஜூன் 27 2016, சேலம் மாவட்டம் இளம்பிள்ளை என்ற ஊரைச் சார்ந்த வினு ப்ரியா என்ற பெண்னின் முகத்தை வேறு ஒரு அரை நிர்வாணப்படத்துடன் ஒட்டி (morphed) வலைத்தளத்தில் 26 ஆம் தேதி ஒரு படம் வெளியிடப்பட்டது. ஏற்கனவே இது போன்ற பதிவை வலைத்தளத்தில் பார்த்து, வினு பிரியாவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். ஒரே வாரத்தில் மீண்டும் ஒரு பதிவு வர வினு பிரியா இந்த சோகமான முடிவை எடுத்துள்ளார்.

இந்த இறப்புக்கள் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது

ஸ்வாதி என்ற பெண் படுகொலை செய்யப்பட்டவுடன் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்த வாலிபர் மீது சந்தேகம் இருப்பதாக செய்தி வெளியாகி இருந்தது.

swathi newitem

 

மதமாற்றமும் இந்த கொலை பின்னணியில் இருக்குமோ என்ற சந்தேகத்தை சில பத்திரிக்கைகள் வெளியிட்டு இருந்தன.

dinamalar swath2i

  

அதன் பின் விசாரணையைப் பற்றி எந்த செய்தியும் வெளிவராமல் இருந்த நிலையில் ஜூலை மாதம் 1 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த மீனாட்சிபுரத்திலிருந்து இராம்குமார் என்ற வாலிபரை கைது செய்துள்ளது காவல்துறை. இதே மீனாட்சிபுரத்தில்தான் 1980 ஆம் ஆண்டு கூண்டோடு இந்துக்களை மதம் மாற்ற முயற்சித்தனர் முஸ்லீம்கள். அது தவிர, இராம் குமாரின் சில உறவினர்கள் முஸ்லீம்களாக மாறியுள்ளதாகவும் தெரிகிறது.

swathi ie newsitem

முஸ்லீம்கள் வன்முறையில் ஈடுபட்டால் அந்தச் செய்தியை மறைப்பதுதான் நம் நாட்டின் போலீஸ் தர்மம்!, அதுவே ஊடக தர்மமும் கூட. 2012 ஆண்டு தில்லி முனிர்கா பகுதியில் ஜோதி சிங் என்ற பெண் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டார். இந்தப் பெண்ணின் சோகச் சம்பவத்தை ‘நிர்பயா கொலை’ என்று ஊடகங்கள் பெயரிட்டு போட்டி போட்டுக் கொண்டு டி.ஆர்.பி ரேடிங்கைக் கூட்ட பல விவாதங்கள் நடத்தின. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவன் 17 வயது இளைஞன். அவன் பெயரை குறிப்பிடாமல் ராஜு என்று பெயர் மாற்றம் செய்து ஊடகங்களும், காவல்துறையும் செய்தி வெளியிட்டு வந்தன. ஏன் இந்த சிறார் குற்றவாளியின் பெயரை மறைத்தனர்? ஒரே காரணம் அவன் இஸ்லாமிய சமுதாயத்தை சார்ந்தவன். அவன் பெயர் முகமது அப்ரோஸ்.
( http://satyavijayi.com/exposed-say-juvenile-nirbhaya-mohd-afroz-proof-full-video/)

http://www.sify.com/news/nirbhaya-juvenile-rapist-in-touch-with-islamic-radicals-intelligence-bureau-news-national-qhbpzzbidaiab.html

ஒரு குறிப்பிட்ட மதத்தவர் மீது இருந்த சந்தேகம் என்ற செய்தி ஊடகங்களிலிருந்து மாயமானதும், கைது செய்யப்பட்டவன் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவன் என்பதுடன் அவன் உறவினர்கள் முஸ்லீம்களாக மாறியுள்ளதால் இந்தப் படுகொலை லவ் ஜிகாதாக இருக்குமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Swathi death auditor ramesh


இந்தப் படங்களை நன்றாகப் பாருங்கள். ஸ்வாதியின் வெட்டுக் காயங்கள், சேலத்தில் படுகொலை செய்யப்பட்ட ஆடிட்டர் இரமேஷ் அவர்கள் முகத்தில் உள்ள காயம், ஒரே மாதிரியாக இருப்பதைப் பாருங்கள். இந்தக் காயங்களை வைத்துப் பார்த்தால், ஸ்வாதியின் கொலையும் ஒரு ஜிகாதி கொலையாக இருக்குமோ என்ற சந்தேகம் பலமாக எழுந்துள்ளது.

ஸ்வாதியின் படுகொலை காதலா, ஒருதலைக் காதலா என்று விவாதித்துவரும் அறிவு ஜீவிகளும், ஊடகங்களும், அதற்கு தீனி போடும் காவல்துறையும் இந்தக் கொலை உணர்த்தும் சில அபாயங்களைத் திட்டமிட்டு மறைத்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட இந்துக்களின் மீது விழுந்த வெட்டுத் தழும்புகள் போல், ஸ்வாதியின் உடலில் வெட்டுத் தழும்புகள் உள்ளன. அப்படியென்றால் எப்படி வெட்ட வேண்டும் என்ற பொதுவான பாணி பயிற்றுவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த நிபுணத்துவம் வாய்ந்த பயிற்சி தமிழகம் ஆப்கானிஸ்தானாக மாறிவிட்டதையே காட்டுகிறது. தமிழகத்தில் நடந்தேறியுள்ள இஸ்லாமிய பயங்கரவாதச் சம்பவங்களின் அடிப்படையிலும், பயங்கரவாத இஸ்லாமிய அமைப்புக்களின் செயல்பாடுகள் மற்றும் ஆதிக்கத்தின் அடிப்படையிலும் வைத்துக் கணக்கிட்டால் வன்முறைப் பயிற்சி பெற்ற இளைஞர்கள் எத்தனை ஆயிரம் நபர்கள் இருப்பார்கள்?

இந்துக்களை மதம் மாற்றி வருவதுடன் அவர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கி வருவது பலமுறை போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் இந்த வழக்கை விசாரிக்க காவல்துறை முன்வருமா? மதமாற்றப்பட்டு ஆயுத பயங்கரவாதத்தில் ஈடுபடுத்தப்பட்ட சங்கீதா என்ற ஆயிஷாவின் செய்தியை தொடர்பு படுத்தி பார்க்கும் போது ராம்குமார் என்ற இளைஞனனும் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் பயிற்சி கொடுக்கப்பட்டு இருக்கிறாரா என்று விசாரிக்கவேண்டும். பொதுவாக, பழி வாங்கும் படுகொலைகளில் பயன்படுத்தப்படும் ஆயுதங்களோ, தாக்குதல் முறையோ சுவாதி கொலையில் தென்படவில்லை மாறாக இஸ்லாமிய பயங்கரவாதிகள் தாக்குதல் முறையே தென்பட்டுள்ளது. இதுவே, இந்த சந்தேகத்தை மேலும் வலுபெறச் செய்கிறது.

பயிற்சி பெற்ற இந்த இஸ்லாமியத் தீவிரவாதிகள் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் ஆயுதமேந்தி கலவரத்தில் ஈடுபட்டால் நாட்டைக் காக்கப்போவது யார்? 27 ஜூன் 2015 அன்று காவலர்களை ஓட ஓட விரட்டி, ஆம்பூர் நகரை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர் இஸ்லாமிய பயங்கரவாதிகள்.(ஆம்புர் தினமலர் செய்தி படம்). ஆம்பூர் சம்பவம், 1946 ஆம் ஆண்டு கொல்கொத்தாவில் நடந்த நேரடி நடவடிக்கைக்கு ஒத்திகையே!

சேலம் வினு பிரியா தற்கொலையில் மேட்டூரைச் சேர்ந்த முகமது சித்திக் என்ற இஸ்லாமிய வாலிபன் போலீசாரின் கண்காணிப்பு வளையத்தில் வந்துள்ளதாக ஜூன் 29 2016 தேதியிட்ட தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது (http://www.dinamalar.com/news_detail.asp?id=1553212).

newsitem vinupriya

 

இந்த வழக்கில் சுரேஷ் என்ற வாலிபரின் மொபைலில் இருந்து படங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டதாகச் சொல்லி அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுரேஷ் என்பது பெயர் மாற்றமா அல்லது சுரேஷின் மொபைலை வேறு யாராவது பயன்படுத்தினார்களா? அல்லது பயன்படுத்த வைத்தார்களா? விசாரணையை பொறுத்திருந்து பார்ப்போம்.

காதலில் சிக்கியபின் மதம் மாற மறுக்கும் காதலர்களைக் கொலை செய்வதும், தாக்குவதும் தமிழகத்தில் சகஜமாக நடந்து வருகிறது ஜுன் 14 2012 அன்று இஸ்லாமியப் பெண்ணான நிஷாவை திருமணம் செய்துகொண்டு முஸ்லீமாக மதம் மாற மறுத்த இரமேஷ் என்ற வாலிபன் நாகர்கோவிலில் படுகொலை செய்யப்பட்டான்.

nisha newsitem

இதே ஊரில், இந்துவாக மாறி இராஜாராம் என்ற வாலிபனைத் திருமணம் செய்து கொண்ட சாயிராபானு என்ற பெண்ணின் மீது ஏப்ரல் 11 2014 அன்று கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது.

sameerabanu 1

மதம் மாற்றும் நோக்கத்துடன் காதலித்துத் திருமணம் செய்து கொள்வதே லவ் ஜிகாத். இந்தக் காதலோ, திருமணமோ மதம் மாற்றத்தில் முடியவில்லை என்றால் கொலை செய்வது இந்த லவ் ஜிகாதின் ஒரு அங்கமாகிவிட்டது.

சென்னை ஸ்வாதியின் படுகொலையை கண்டித்து போராட்டம் நடத்திய பா.ஜ.க வினரையும், ஆறுதல் சொல்ல ஸ்வாதியின் வீட்டிற்குச் சென்ற பா.ஜ.க வின் தேசியச் செயலாளர் திரு.H.இராஜா அவர்களையும் பல அறிவு ஜீவிகளும், முஸ்லீம் அமைப்பினரும் கண்டித்து வருகின்றனர். கண்டிக்கும் காரணம் என்ன தெரியுமா? பிராமண சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால் இவர்கள் களம் இற்ங்குகிறார்கள், ஒரு தலித் என்றால் செல்வார்களா என்ற கேள்வியும் எழுப்புகிறார்கள்.

ஏப்ரல் 28 2016 அன்று கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் பெரும்பாவூரை அடுத்த இரவிச்சரா என்ற பகுதியில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ஜிஷாமோள் என்ற சட்டக் கல்லூரி மாணவி கற்பழித்துப் படுகொலை செய்யப்பட்டாள். இந்த வன்முறையால் பாதிக்கப்பட்டக் குடும்பத்தினரை சந்தித்து உதவிக்குச் சென்றது, பா.ஜ.க வும் அதன் சகோதர அமைப்புக்களும். தலித் என்றால் சென்றிருப்பார்களா என்று கேள்வி எழுப்பும் மனித நேய ’வியாதிகள்’ ஏன் இந்தக் கொடுமைக்குக் குரல் எழுப்பவில்லை? இந்தக் கொடுஞ் செயலில் ஈடுபட்டவன் அமீருல் இஸ்லாம் என்ற இஸ்லாமியன். அவன் எங்கிருந்து கைது செய்யப்பட்டான் என்று தெரியுமா? நம் தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் நகரிலிருந்து கைது செய்யப்பட்டான்.

http://indianexpress.com/article/india/india-news-india/main-suspect-in-rape-murder-of-kerala-dalit-woman-arrested-by-police-report-2855899/l

kerala victim

கற்பழிப்பும், கொலையும் நடந்தது கேரளத்தில், செய்த அமீருல் இஸ்லாம் என்ற இஸ்லாமியன் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவன். இவன் கைது செய்யப்பட்டவுடன் இவன் வங்கதேசத்தைச் சார்ந்தவன் என்றும் சில செய்திகள் வந்தது. அவனுக்கு அடைக்கலம் கொடுத்த மாநிலம் நம் தமிழ்நாடு! கற்பழிப்பதையும், கொலை செய்வதையும் திட்டமிட்டு அரங்கேற்ற நாடு தழுவிய வலையை (Network) ஏற்படுத்தியுள்ளனர் முஸ்லீம்கள். இந்தக் கொடுஞ் செயல்களுக்கு தளமாக அமைந்திருப்பது நம் தமிழகம்! இந்தக் கொடுஞ்செயல்களை நியாயப்படுத்துவதற்கும், மறைப்பதற்கும் அறிவு ஜீவிகள், நடு நிலையாளர்கள், மனித நேய ‘வியாதிகள்’ என்ற ஒரு கூட்டம்!

இந்த சர்வதேச இஸ்லாமிய சதி வலையிலும், அதற்கு ஊது குழலாகச் செயல்படும் போலி மதச்சார்பின்மை பேசும் கூட்டத்தின் பிடியிலும் சிக்கி நம் தமிழகம் தவிக்கிறது. இந்தச் சதிகளை முறியடித்து நம் பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாப்பதை கடமையாகக் கருதி, இந்த லவ் ஜிகாத் பயங்கரவாதத்தை முறியடிக்க மண்ணின் மைந்தர்கள் முன்வரவேண்டும்.

Read 28368 times
Rate this item
(16 votes)
Last modified on Saturday, 02 July 2016 13:28

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

1 comment

  • Comment Link Seepee Saturday, 02 July 2016 14:57 posted by Seepee

    Dear writer

    It was an amazing and thought provoking article. Everybody should realize and cone forward to save our thamizh nadu from this jehadis, I feel still there is no awareness amongst ourselves about these kinds murders . We read.pappers and discuss in the corporate while lunch time and we keep going with our regular activities, excellently you pinpointed with dates and year to recollect the past happenings. Yes Swati and Ramesh both of their murder were identical. I am sharing this article so that my friends and their friends can read this article and spread the awareness.

    Thanks and regards

    Seeoee

Leave a comment