×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here
இஸ்லாமிய பிரிவினைவாதம், பயங்கரவாதம்

இஸ்லாமிய பிரிவினைவாதம், பயங்கரவாதம்

பாலியல் வன்முறையும் கொலை முயற்சியும் – சென்னையில் ஜிகாதின் புதிய பரிணாமம்

இந்தியாவில் ஜிகாத் பயங்கரவாதம் அடிக்கடி நிகழும் மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது. 

தமிழகத்தில் மேலும் ஒரு கொலைகார கட்சி

 பயங்கரவாதி அப்துல் நாசர் மதானினியை திருமாவளவன் சந்தித்து இந்த மஜ்லிஸ் கட்சியை தமிழகத்தில் தொடங்க பேச்சு நடத்தியாக செய்தி வெளியாகியுள்ளது. ஒவைசியின் அரசியல் பாதைக்கு அடியெடுத்துக் கொடுத்து தேசத்தை இசுலாமிய மயமாக்கும் பயங்கரத்தை நிறைவேற்ற சமூக விரோத வழிகளில் செயலாற்றி வரும் அமைப்பு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா. இது ஒரு தீவிரவாத அமைப்பு என்பதும் இதன் நடவடிக்கைகள் சமூக ஒற்றுமைக்கும் தேசத்தின் இறையாண்மைக்கும் ஊறு விளைவிக்கும் வகையில் இருப்பவை என்பதை நாம் பலமுறை சுட்டிக்காட்டியுள்ளோம். 

போஸ்டர் ஒட்டி கொலை மிரட்டல் - ஹைதராபாத் ஆகும் திண்டுக்கல்

திண்டுக்கல்லில்  தீவிரவாதி அகமது அலி என்ற பழனிபாபாவின் பெயரில் பாசறை தொடங்கிய தீவிரவாதிகள் சிலர் அல்லாவையும் ரசூலையும் தவறாகப் பேசினால் குர்பானி (பலி) கொடுப்போம் என்று போஸ்டர் அடித்து ஒட்டியிருக்கிறார்கள். 

உலகைக் கலக்கும் மரண வியாபாரிகள்

உலகளாவிய பயங்கரவாதம்
இன்று உலகில் உள்ள அனைத்து நாடுகளும் சந்திக்கும் பெரும் சவாலாக இருப்பது பயங்கரவாதம். உலகளாவிய பயங்கரவாதம் பெருகிக்கொண்டே போகிறது.

TAMILNADU BECOMING A HOTSPOT FOR ISIS ACTIVITIES

The Holiest of Holy, who returned 46 women safely!

The organization that has not been banned in India!

An achievement by lads, playfully!

No threat to India from them.

Who are they?

ISISன் தளமாக மாறும் தமிழகம்

46 பெண்களை பாதுகாப்பாக திருப்பியனுப்பிய ஒழுக்க சீலர்கள்!

இந்தியாவில் தடைசெய்யப்படாத அமைப்பு!

விளையாட்டாக சிறுவர்கள் செய்த சாகசம்!

இவர்களால் இந்தியாவிற்கு அச்சுறுத்தல் இல்லை

யார் இவர்கள்?

Temple razed down in Dindigul - Unholy nexus between Government officials and Jihadis

In the Dindigul town a famous Kali temple is situated at Begumpur Erumai kaaran street. There is a temple of Ganapathi near this Kali temple. In recent times, a devotee came forward to donate a piece of his land opposite to the Kali temple for Ganapathi temple. In accordance with this, during the first week of April, the idol made of mud was removed, an image of stone was consecrated and kumbhabhishekam was performed.

திண்டுக்கல்லில் கோவில் இடிப்பு - ஜிகாதிகள் அரசு அதிகாரிகள் நாசகாரகூட்டணி!

திண்டுக்கல்,பேகம்பூர் எருமைக்காரன் தெருவில் பழமை வாய்ந்த காளியம்மன் கோவில் உள்ளது. இந்தக் காளியம்மன் கோவிலுக்கு அருகில் விநாயகர் கோவில் ஒன்றும் உள்ளது. சமீபத்தில் விநாயகர் கோவிலுக்காக காளியம்மன் கோவிலுக்கு எதிர்புறம் தனக்கு சொந்தமாக இருக்கும் நிலம் ஒன்றினை தானமாகத் தர பக்தர் ஒருவர் முன்வந்துள்ளார். அதன் அடிப்படையில் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் ஏற்கனவே இருந்த மண்ணிலான விநாயகர் சிலையை அகற்றிவிட்டு புதிய கற்சிலையை பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்தனர்.

Moslems encroach Temple Land in Dindigul - Picketing by Hindus

About 8 k.m from Dindugul is the village of Raajakkaa patti, where the festival of Muthaalamman Temple is pretty famous. All the villagers of the surrounding 18 villages gather in large numbers to participate in the Vazhukku Maram yerum Thiruvizha (festival wherein it is required to climb on a slippery pole) which is celebrated in this temple once in five years. When people of the village began  renovation of Muneeswaran Temple, a Temple which is adjacent to Muthaalamman Temple,  Moslems of that area have shown some documents pertaining to the land and have stopped the Hindus from proceeding ahead with their activities. Police too declared that the land belonged to the Moslems, as a result of which Hindus knocked at the doors of the Registrar Office to check the veracity of the documents produced.

திண்டுக்கல்லில் கோவில் நிலத்தை ஆக்கிரமித்த முஸ்லீம்கள் - இந்துக்கள் மறியல் போராட்டம்

திண்டுக்கலிருந்து சுமார் 8 கிலோமீட்டர் தொலைவில் ராஜக்காப்பட்டி கிராமத்தின் முத்தாலம்மன் கோவில் திருவிழா மிகவும் பிரசித்திப்பெற்றது. இந்த கிராமத்தைச் சுற்றியுள்ள 18 பட்டி மக்களும் 5 ஆண்டுகளுக்கொருமுறை இத்திருக்கோவிலில் நடைபெறும் வழுக்கு மரம் ஏறும் திருவிழாவில் பெருந்திரளாகக் கலந்து கொள்வார்கள். இந்த முத்தாலம்மன் கோவில் அருகாமையில் உள்ள முனீஸ்வரன் கோவில் புனரமைப்பு பணியை கிராம மக்கள் தொடங்கும் போது இப்பகுதியில் உள்ள முஸ்லீம்கள் சில நில பத்திரங்களைக் காட்டி இந்துக்களைத் தடுத்துள்ளனர். இடம் முஸ்லீம்களுக்கே சொந்தம் என்று காவல்துறையும் தெரிவிக்க, இந்துக்கள் பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு சென்று ஆவணங்களை சரிபார்க்கத் தொடங்கினர்.