×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here
கிறிஸ்துவ சூழ்ச்சிகள்

கிறிஸ்துவ சூழ்ச்சிகள்

பாரதமும் பாரதீயரும் நம் குழந்தைகளும்

நம்முடைய பலவீனம் நமது நெறிநூலகளை நாம் கற்கவில்லை என்பதே. நம் நெறி நூல்களில் உள்ளவற்றைத் திரித்துக் கூறி நம்மை இவர்கள் கேவலமாகப் பேசுகிற போது பதிலளிப்பது இதனால் கடினமாகிறது. தமிழோ சமஸ்கிருதமோ அறியாத காரணத்தால் நம் பண்டைய நூல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பைப் படிக்கிறோம். இவை கிறிஸ்தவ மதக் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு ஒப்பீட்டை அடிநாதமாகக் கொண்டு எழுதப்பட்டு கிறிஸ்தவத்தை உயர்த்திப் பிடிக்கும் நோக்கமுள்ள மொழிபெயர்ப்புகளாகவே அமைகின்றன. இத்தகைய மொழிபெயர்ப்புகளையே கம்யூனிச, திராவிட, செக்யூலரிச அடிப்படைவாதிகள் படித்துவிட்டு முன்வைக்கிறார்கள். இதெல்லாம் அந்தக் காலத்தில் காலத்துக்கேற்ற மாதிரி எழுதப்பட்டது. இப்போது அப்படி இல்லையே என்று நாம் சப்பைக்கட்டுக் கட்டுகிறோம். காரணம் நமக்கும் அடிப்படை குறித்த அறிவும் தெளிவும் இல்லை.

மாணிக்கவாசகர் மண்ணில் மோசடி சர்ச்

இந்துக்களால் மிகவும் கொண்டாடப்படும் மாணிக்கவாசகர் பிறந்த திருவாதவூரில் உள்ள அவரது கோவிலுக்கு நேர் எதிரில், திருமறைநாதர் கோவிலுக்கு மிக அருகில் பெந்தகோஸ்தே சபையினரால் திடீரென்று ஒரு சர்ச் கட்டப்பட்டுள்ளது.

அப்பல்லோ ஆஸ்பத்திரி - கிறிஸ்துவ மதமாற்றம்

எங்கள் பகுதியில் நேற்று நடந்த ஒரு சம்பவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன். என் அண்ணன் தண்டையார்பேட்டை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மாலை 5 மணி அளவில் பெந்தகோஸ்தே கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்த இருவர் மருத்துவமனைக்கு வந்தனர். அவர்கள் ஒவ்வொரு நோயாளியாகப் பார்த்து நோயாளிகளின் நலம் குறித்து விசாரித்து, நலம் பெறப் பிரார்த்திக்கவும் செய்தனர். சில நோயாளிகளும் அவர்களுடன் இருந்தோரும் இதனால் அதிருப்தி அடைந்தனர். நான் நர்ஸிடம் இது குறித்துச் சொன்னபோது அவர் வரவேற்பு அலுவலகத்தில் பாதுகாவலரிடம் புகார் அளிக்கச் சொன்னார். அலுவலகத்தில் புகார் அளித்த போது அவர்கள் பாதுகாவலர்களிடம் மருத்துவமனைக்கோ நோயாளிகளுக்கோ சம்பந்தமில்லாதவர்களை முன் அனுமதியின்றி எப்படி இதை அனுமதிக்கலாம் என்று கண்டித்தனர். பாதுகாவலர்கள் இது பலமுறை நடந்துள்ளது என்றும் இவர்கள் பார்வையாளர் நேரத்தில் இப்படி எல்லா நோயாளிகளையும் சென்று பார்த்து பிரார்த்தனை செய்கிறார்கள் என்றும் சொன்னார்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளைப் பார்க்க பலரும் வந்து போவதால் ஒவ்வொருவரையும் தனித்தனியாக கண்காணிக்க முடியவில்லை என்றும் தெரிவித்தனர். பின்னர் பாதுகாவலர்கள் சென்று பெந்தகோஸ்தே அமைப்பினரை மருத்துவமனையை விட்டு வெளியேறச் சொன்னார்கள். அவர்களும் உடனடியாக வெளியேறினர்.

பிஷப் கால்டுவெல் - தமிழை கருவறுக்க வந்த கோடாரிக்காம்பு

கி.பி.1814ல் இங்கிலாந்து நாட்டின் ஒரு பகுதியான அயர்லாந்து தீவில் பிறந்தவர் ராபர்ட் கால்டுவேல். இவர் சார்ந்திருந்த சமயம் கிறித்துவ புரட்டஸ்டன்ட் சமயத்தின் பிரபிட்டீரியன் (Presbyterian) பிரிவு. புராட்டஸ்டன்ட் கிறித்துவ பிரிவில் பெரும்பான்மையாக விளங்குவது மார்ட்டின் லூதர் அவர்களால் தொடங்கப்பட்ட எவாஞ்சலிகல் சர்ச் (Evangelical Church). இப்பிரிவு ஜெர்மனிய நாட்டிலும் அதன் சுற்றுவட்டாரங்களிலும் பிரபலமாக விளங்கியது. ஆனால் கால்டுவெல் சார்ந்திருந்த புராட்டஸ்டன்ட் பிரிவு சற்று வேறுபட்டது.

Agitation by Fishermen against CHURCH - THE ENCROACHER

St. Thomas japaveedu (place for japa) is situated on the Harichandra Road at Injambakkam, Chennai. People belonging to the area are objecting to this japaveedu stating that this has been constructed illegally on the land belonging to Hindu fisherfolk. A case related to this is going on for many years in Tambaram Civil Court.

ஆக்கிரமிப்பு கிறிஸ்துவ சர்ச்சை எதிர்த்து மீனவர்கள் போராட்டம்

சென்னை ஈஞ்சம்பாக்கம் அரிச்சந்திரா சாலையில் புனித தோமையர் ஜெபவீடு உள்ளது. இந்த ஜெபவீடு அந்த பகுதியின் இந்து மீனவ சமுதாயத்தினருக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து கட்டப்பட்டது என்று அங்குள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பான வழக்கு தாம்பரம் சிவில் நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

வேலூரில் மோசடி கிறிஸ்துவ மதமாற்றம் - பெண்களை ஏமாற்றும் அட்டூழியம்

வேலூர் கஸ்பா பகுதியை சேர்ந்தவர் பூங்காவனம். இவருக்கு 5 மகள்கள். இவரது இரண்டாவது மகள் விஜயகுமாரி. இவர் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்தார். விஜயகுமாரி ஷீ கம்பெனியில் வேலைப் பார்த்து வந்துள்ளார். இவருடன் வேலை பார்த்த தோழியின் மூலம் சர்ச் தொடர்பு கிடைக்கப்பெற்று அடிக்கடி சர்ச் சென்றுவந்துள்ளார். இது அவரது அம்மாவிற்கு தெரியவந்த போது அவர்கள் விஜயகுமாரியை கண்டித்துள்ளார். இதன் பிறகு விஜயகுமாரி தன் வீட்டிற்கு தெரியாமல் போய்வருவதை வழக்கமாகிக் கொண்டுள்ளார். இந்நிலையில் கடந்த மார்ச் 12.03.2014 அன்று வேலைக்குச்செல்வதாக கூறிச் சென்ற விஜயகுமாரி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி அலைந்தபெற்றோர்கள் விஜயகுமாரிக்கு உள்ள சர்ச் தொடர்பால் அங்கும் சென்று விசாரித்துள்ளனர். அப்பொழுது சர்ச்சில் உள்ளவர்கள் விஜயகுமாரியை சென்னை தாம்பரம் பெந்தகோஸ்தே சபை சர்ச்க்கு அனுப்பியுள்ளோம், 2 நாட்கள் கழித்து வந்து விடுவார் என்று கூறியுள்ளனர். ஆனால் 13 நாட்கள் கழித்தே விஜயகுமாரி வேலூர் திரும்பியுள்ளார். வேலூர் வந்தபின்பும் சர்ச்சிலியே இருந்துள்ளார். குடும்பத்தினர் சென்று அழைத்தும் விஜயகுமாரி வர மறுத்துவிட்டார். சர்ச் நிர்வாகத்தினரும் அராஜகப்போக்குடன் விஜயகுமாரியை வீட்டிற்கு அனுப்ப மறுத்துவிட்டனர்.

Raging Christian Atrocity at Dhaadikombu, Dindigul, Tamilnadu - Police a Silent Spectator

At Dhaadikombu, situated in the Dindigul district of Thamizh nadu, there is a famous temple of Sundararaja Perumal, (Vishnu), surrounding which are temples for Bhagawathy Amman, Muthaalamman and other such deities. Only Hindus reside around the temples. Outside of the streets surrounding the Temple, a Christian had purchased land to construct a house about ten years ago and he converted the place into a Baalwaadi. Professionals fraudsters, the Christians converted this Baalwaadi subsequently into a Church before 7 years. Hindu Munnani organized various agitations condemning this act of theirs; however the government of the day did not pay any heed.

திண்டுக்கல் தாடிக்கொம்பில் தலைவிரித்தாடும் கிறிஸ்துவ அராஜகம் - சாமரம் வீசும் காவல்துறையினர்

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பில் பிரசித்திப்பெற்ற செளந்திரராஜப்பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. அது மட்டுமன்றி இந்த திருக்கோவிலைச் சுற்றி பகவதி அம்மன் கோவில், முத்தாலம்மன் கோவில் மற்றும் பல கோவில்கள் அமைந்துள்ளன. இந்த கோவில்களைச் சுற்றி இந்துக்கள் மட்டுமே வசிக்கின்றனர். பத்து ஆண்டுகளுக்கு முன் வீடு கட்ட மாடவீதிகளுக்கு வெளியில் ஒரு கிறிஸ்தவர் இடம் வாங்கி இருந்தார். அந்த இடத்தை பால்வாடியாக அவர் மாற்றினார். ஏமாற்றும் தொழிலையே மதஅடிப்படையாகக் கொண்ட கிறிஸ்தவர்கள் இந்த பால்வாடியை சுமார் 7 ஆண்டுகளுக்கு முன் சர்ச்சாக மாற்றினர். இவர்களது இந்த நடவடிக்கையை 7 ஆண்டுகளுக்கு முன் இந்து முன்னணி கண்டித்து பல போராட்டங்களையும் நடத்தியது. இந்த போராட்டங்களுக்கு அரசாங்கம் செவி சாய்க்கவில்லை.

தேவசகாயம் பிள்ளை புனிதரா? புரட்டா? - போப்பே பதில் சொல்!

இன்று ஒரு மோசடி திருவிழா கத்தோலிக்க சர்ச்சால் கொண்டாடப்படுகிறது. இல்லாத ஒரு நீலகண்டப்பிள்ளையை உருவாக்கி அந்த கற்பனை பாத்திரத்தை தழுவி ஒர் கதை எழுதி அந்த கதையிலே இந்து மதத்தையும் இந்து மன்னர்களையும் இந்து மக்களையும் கொச்சைப்படுத்தி ஒரு விஷமத்தனத்துடன் மதமாற்றம் செய்யும் புனிதர் புனைவுக்கு சில கேள்விகள் போப்பே பதில் சொல்!