×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

இந்து இயக்கத்தினரை கொல்ல மேலும் ஒரு பட்வா

Thursday, 31 July 2014 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

hindu munnani threatletter address

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் அமைந்துள்ள இந்து முன்னணி அலுவலகத்திற்கு பாலக்காடு முகவரியிட்ட  28.07.2014 அன்று ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. அந்த கடிதத்தில் சென்னை, தஞ்சை, சிவகங்கை, கோவை, திருச்சி, விருதுநகர், திருப்பூர், நெல்லை ஆகிய ஊரிலிருக்கும் இந்து இயக்க பிரமுகர்களை குர்பானி (படுகொலை) செய்ய போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

hinu munnani compliant letterhinu munnani Csr copy

இந்தக் கடிதத்தின் அடிப்படையின் இந்து முன்னணியின் சென்னை மாநகர தலைவர் திரு. T. மனோகர் அவர்கள் புகார் கொடுத்துள்ளார்.

இது போன்ற மிரட்டல் கடிதம் இந்து முன்னணி அலுவலகத்திற்கு வருவது வாடிக்கையாகிவிட்டது. இது போலவே இந்து இயக்கப் பிரமுகர்கள் கொலைச் செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் கூட வாடிக்கையாகி விட்டது. அரசின் மெத்தனமான போக்கும், முஸ்லீம்களை தாஜா செய்யும் மனபான்மையும் ஜிகாதி பயங்கரவாதத்தை தொடர்ந்து வளர்கிறது. தற்போது, ஈராக்கில் தீவிரவாத படைக்கு தமிழகத்திலிருந்து தீவிரவாதிகளை அனுப்பவதும் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கும் இயக்கங்கள் பெருகி வருவதும் தமிழகம் ஜிகாதி பயங்கரவாத கூடாரமாக மாறி வருகிறது என்பதை தெளிவாகக் காட்டுகிறது.   

Read 2846 times
Rate this item
(0 votes)
Last modified on Friday, 01 August 2014 16:46

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

Leave a comment