×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here
சமூகம்                       

சமூகம்                       

சீமானின் ஹிந்து விரோத பேச்சு; அரசு நடவடிக்கை தேவை

கடவுள் மறுப்பையும், இனவெறியையும், அடிப்படையாக வைத்து வளர்ந்த திராவிட இயக்கம் “தமிழ்” “தமிழர்” என்கிற பெயர்களில் பிரிவினைவாதத்தையும் விதைத்தது. விதைக்கப்பட்ட பிரிவினைவாதம் பின்னாளில் தேச விரோதமாகவும் தீவிரவாதமாகவும் வளர்ந்தது. இந்த வளர்ச்சிக்கு அன்னிய நிறுவனங்களும் துணை போனதால் கடவுள் மறுப்பு என்பது ஹிந்து விரோதமாக, அதாவது ஹிந்துக் கடவுள்களை மட்டுமே மறுக்கும் விதமாக, மாறியது. ஹிந்துக் கடவுள் மறுப்பு என்பது நீட்டிக்கப்பட்டு, தமிழ் வெறியும், பிராம்மண வெறுப்பும், சம்ஸ்க்ருத துவேஷமும் ஊட்டப்பட்டு, தமிழ்/தமிழர் என்கிற பெயரில் ஹிந்து கலாச்சாரத்தையும், ஆன்மீகப் பாரம்பரியத்தையும் பழிக்கும் ஒரு தீய பண்பாடு உருவானது. இந்தத் தீய பண்பாடு திரைப்படங்கள் மூலமாகவும், பத்திரிகைகள் மூலமாகவும் பரப்பப்பட்டது.

பொங்கலா, புத்தாண்டா - கருணாநிதியே பதில் சொல்!

இன்று பொங்கல் திருநாள்! கதிரவனுக்கு நாம் நன்றி செலுத்தும் நாள். இன்று தான் கதிரவன் மகர ராசிக்குள் பிரவேசிக்கிறார். இந்த நாள் கதிரவன் வடக்கு நோக்கித் திரும்பும் நாள் என்ற அடிப்படையில் கதிரவனை மையப்படுத்திக் கொண்டாடப்படுகிறது. இத்திருநாள், கதிரவனை மையப்படுத்திக் கொண்டாடும் வழக்கம் 12 ஆம் நூற்றாண்டிற்குப் பின் ஏற்பட்டதென்றாலும், இது ஒரு வரவேற்கத்தக்க பழக்கமே!

 

இந்தத் திருவிழா, சூரியனை மையப்படுத்திக் கொண்டாடிய தமிழர் விழா, இதுவே தமிழ்ப் புத்தாண்டு என்று சொல்லி தமிழ் வியாபாரம் செய்பவர்கள் முன்வைக்கும் சில வாதங்களைப் பார்ப்போம்!

 

தையே தக்கது, தையே தக்கது, தையத் தக்க தையத் தக்க என்று குதித்தவர்களின் கூற்று என்ன ?

 

நான் அறிந்த ஸ்ரீ நம்மாழ்வார்!

இயற்கை விவசாயத்தைப் பற்றியும் அதன் நன்மைகள் மற்றும் தேவைகளைப்பற்றியும் சிறு சிறு பத்திரிக்கைகளிலும் சிறு குறு விவசாயிகளிடமும் அறிமுக உரைகளாகவும், அவர்கள் ஏற்றுக்கொள்வார்களா, மாட்டார்களா என்ற சந்தேகம் பரவி இருந்த காலகட்டங்களான 1990-களுக்கு முன்பிருந்தே இதனை மக்களிடம் சென்றடைய செய்யவேண்டும், அது தன் கடமை என்று வாழ்வை அமைத்துக்கொண்ட, போற்றுதலுக்குரிய, இந்த 50 ஆண்டுகளில் பாமரனாது வழிகாட்டியாக திகழ்ந்தவர் ஸ்ரீ நம்மாழ்வார் அவர்கள்.

சன் டிவி வீரபாண்டியன் மீது போலீஸில் புகார்!

சமீபத்தில் (25-11-2013) SDPI (Social Democratic Party of India) நடத்திய முஷாபர்நகர் கலவரம் பற்றிய கருத்தரங்கில் சன் டிவி தொகுப்பாளர் வீரபாண்டியன்
கலந்துகொண்டுள்ளார்.  அந்த நிகழ்ச்சியில் வீரபாண்டியன் பேசும் போது அவர் பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக தலைவர்களையும் தரக்குறைவாகவும், இழிவாகவும், சிறுமைபடுத்தியும் பேசியுள்ளார். மேலும், முன்னாள் பிரதமர் ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் பாஜக பிரதமர் வேட்பாளாரான ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களையும் அவதூறாக பேசியுள்ளார். மிகவும் கண்டிக்கதக்க வகையில் திரு. நரேந்திர மோடி அவர்களை அழிக்க வேண்டும் என்ற நோக்கிலும் பேசியுள்ளார்

வீரத்துறவி. இராமகோபாலன் ஆவேச பேட்டி! - ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் மிரட்டல்

ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயிலைத் தகர்க்கப் போவதாக முஸ்லீம் பயங்கரவாதிகள் மிரட்டல்...  

வீரத்துறவி ஐயா.இராம.கோபாலன் அவர்களின் ஆவேசப் பேட்டி

 

நன்றி விஜயபாரதம்!

21.12.2013 அன்று வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் “சன் நியூஸில் ஒரு பின்லாடன்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளிட்டிருந்தது. இதில் சன் டிவி வீரபாண்டியன் SDPIயின் கருத்தரங்கில் கலந்து கொண்டு மிகவும் ஆட்சேபகரமாகவும், உண்மைக்கு புறம்பாகவும், மதவெறியை தூண்டுவதாகவும் பேசிய பேச்சுகளுக்கு சரியான பதிலடி தரும் வகையில் எழுதப்பட்டிருந்தது. அந்த கட்டுரையின் சில பகுதிகளை இன்னும் பலரை சென்றடையவேண்டும் என்ற நோக்கில் விஜயபாரதம் 03.01.2014 இதழில் வெளியிட்டுள்ளார்கள்.

 

விஜயபாரதத்திற்கு வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் நன்றியை தெரிவித்துகொள்கிறது

ஸ்ரீவில்லிபுத்தூர்,இராஜபாளையம் தலையெடுக்கும் இஸ்லாம பயங்கரவாதம்!

நேற்று நமது இணையதளத்தில் தமிழகஅரசு சின்னம் மற்றும் நம் அனைவராலும் போற்றி வணங்கப்படும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலின் கோபுரத்தை தகர்க்கப்போவதாக பயங்கரவாதிகள் இந்து முன்ணனி தலைமை அலுவலகத்திற்கு ஒரு மிரட்டல் கடிதம் அனுப்பியதை செய்தியாக வெளியிட்டிருந்தோம். அச்செய்தியை பார்த்துவிட்டு, ராஜபாளையத்திலிருந்து பொன்.ஓட்டக்காரத்தேவன் என்பவர் எங்களுக்கு இமெயில் மூலம் தனது அதிர்ச்சியையும், இதை ஒரு சாதரண மிரட்டலாக மட்டும் எண்ணி இதை விட்டுவிடமுடியாத அளவிற்கு ராஜபாளையத்தில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதோ அவர் நமக்கு அனுப்பியுள்ள இமெயிலை இங்கே பதிவிடுகிறோம்.

SUN TV Anchor's Dhimmitude

UBL stands for Usama Bin Laden in the intelligence tongue. UBL is the man who was a CIA asset in Afghanistan purposefully created and carefully brought up, but ruthlessly neutralized by the creators as the asset turned out to be a bloody liability due to his allegiance to Wahhabi Islam which proved to be dangerous to the whole world.

Well, we have a person similar to UBL in the SUN Network, the most popular SUN media group owned by the Maran family, close relatives of the DMK patriarch Karunanidhi. The Dravidian political parties in TamilNadu stick to their stand of vilifying only Hinduism and Hindu Gods in the name of atheism. Veerapandian, an anchor with the SUN Group, is a breed of this Dravidian school of thought, especially of the followers of E V Ramasamy Naicker, who is still known as father of this imbecile school of thought.

People who subscribe to this school of thought make a conscious effort not to offend Christian or Moslem faiths. They target only the Hindu people and their beliefs. Their tacit motto is to ensure the ground is conducive for religious conversions by either of the dominant Abrahamic faiths. It is open secret that these people are given fiduciary and other benefits by either of the faiths to ridicule Hindus and their faith.

 

தர்மத்தின் வெற்றி!

காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில், காஞ்சி காமகோடி பீடாதிபதிகளான ஜகத்குருக்கள் ஸ்ரீ சங்கராச்சாரியார்கள் இருவர் உட்பட குற்றம்சாட்டப்பட்ட 23 பேரையும், புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

 

கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் இழுத்தடிக்கப்பட்டு நடத்தப்பட்ட இவ்வழக்கில், அரசு தரப்பினால் போதுமான சாட்சியங்கள் மூலம் சந்தேகத்திற்கு இடமின்றி குற்றத்தை நிரூபணம் செய்ய முடியவில்லை. ஆகையினால் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் புதுச்சேரி முதன்மை அமர்வு நீதிமன்றம் விடுதலை செய்து சென்ற நவம்பர் மாதம் 27-ம் தேதி தீர்ப்பளித்தது.

 

சன் நியூஸில் ஒரு பின் லாடன்

ஜனநாயகத்தின் நான்காவது தூண் ஊடகங்கள்! இந்த நாட்டின் நலவாழ்வை அவைதான் தூக்கிப் பிடிக்கின்றன! ஊடகங்களே மக்களுக்குப் பல புதிய கண்ணோட்டங்களைக் கொடுத்துச் சிந்திக்கத் தூண்டுகின்றன! அதிலும் தமிழ் நாட்டில் நடுநிலை, உண்மை, உறுதி என்ற அடிப்படையில் பல கருத்துக்களை விவாதம் மூலம் கொண்டு சேர்ப்பதில் முன்னணியில் இருக்கிறோம் என்று மார் தட்டிக் கொள்வது சன் நியூஸ் தொலைக்காட்சி! இதில் “நேருக்கு நேர்” என்கிற விவாத நிகழ்ச்சியை ஒருவர் பல வருடங்களாக நடத்தி வருகிறார்! நிகழ்ச்சியில் இவர்தான் அதிகமாகப் பேசுவார்! அவர் கருத்துக்கு மாற்றுக் கருத்துடையவர்களை பேச விடமாட்டார்! சிலசமயம் ஏளனமும் செய்வார்! இவரின் சித்தாந்தப் பின்னணியிலுள்ளவர்களுக்கு, குறிப்புகள் எடுத்துக் கொடுத்து அதற்குப் பதில் சொல்பவர்களைப் பாதியில் பேச விடாமல் தடுப்பார்! முடிவுரை என்ற பெயரில், அவர் கருத்துக்களை ஒரு சொற்பொழிவாக நிகழ்த்திவிட்டு, மக்கள் மன்றத்திடம் முடிவை விட்டுவிடுகிறேன் என்று தன் பொறுப்பைத் தட்டிக் கழிப்பார்! இந்த விவாதங்களுக்கு ‘’நடுநிலை, உண்மை, உறுதி’’ என்ற சிலாகிப்புகள் வேறு! இவர் யாரென்று தெரிந்ததா?

 

நீங்கள் நினைப்பது சரிதான்! விவாதம் என்கிற பெயரில் விஷங்களை விதைக்கும்  வீரபாண்டியன் தான் அவர்..

 

இந்த நடுநிலையாளர் தனது ’நடுநிலையை’ எப்படி நிரூபித்துள்ளார் என்று பாருங்கள்!