×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here
சமூகம்                       

சமூகம்                       

அபாயச் சூழலில் தமிழகக் கடற்பகுதி

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான பகை தொடர்ந்துகொண்டிருக்க, பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்களை நடத்தி பயிற்சி பெற்ற பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் ஊடுருவச் செய்து, இந்தியாவின் அமைதியையும் பொருளாதாரத்தையும் கெடுக்கும் நோக்கத்துடன், பல நகரங்களில் பலவிதமான பயங்கரவாதச் செயல்களை நடத்தி வருகின்றது.

 

இதில் பாகிஸ்தானுக்கு உதவியாக இந்திய இயக்கங்கள் சிலவும் நடந்துகொள்கின்றன. உள்நாட்டு அமைப்புகளின் உதவியின்றி வெளிநாட்டு அமைப்புகள் செயல்பட முடியாது என்பது தெளிவு.

இந்துகளுக்கு மட்டும் வருமான, சாதி சர்டிபிகேட்டுகள்

இந்துகளுக்கு மட்டும் வருமான, சாதி சர்டிபிகேட்டுகள்

முருகனும், பெருமாளும் தாசில்தார் கிட்ட போய் வருமான, சாதி செர்டிபிகேட்டுகள் வாங்கிவரணுமாம்!

 

ஆனா காதருக்கும் ஜானுக்கும் எந்த சர்டிபிகேட்டும் தேவையில்லையாம்!!

 

இந்த கொடுமையை எஙக போய்ச் சொல்ல? நம்ம நாட்டுல நம்ம மேலயே நம்பிக்கை இல்லையா?

கல்வி உதவித்தொகையில் இந்து மாணவர்களுக்கு அநீதி

schlorship1

 

மைனாரிட்டிக்கு 2.5 லட்சம் வறுமைக்கோடாம்!  

இந்துவுக்கு மட்டும் 1 லட்சமா?

ஹிந்து சேவை அமைப்புகள் – ஓரு பார்வை

சேவை அமைப்புக்கள் என்றாலே பலருக்கும் வெள்ளைப்பாவாடை தரித்த கன்னியாயிஸ்திரிகளும் கிறிஸ்தவ அமைப்பினரும் மட்டுமே நினைவிற்கு வரும். சேவைக்காகவே பிறந்தவர்கள் அவர்கள் மட்டும் தான் என்ற எண்ணம் பலருக்கும் உண்டாகி இருக்கிறது. மீடியாக்கள், சினிமாக்கள், கதைகள் என பலவும் வெள்ளைப்பாவாடைக்காரர்களை தான் கருனைக்கடல் என காட்டி நம்மக்களை ஏமாற்றி வருகின்றன. கருனையின் மறு உருவம் அன்னை தெரசா என்று மேடைக்கு மேடை முழங்குவார்கள். ஆனால் இவர்கள் யாரும் எந்த விளம்பரமும் இல்லாமல் ஆடம்பர கருணை வேடங்கள் அணியாமல் சேவை செய்யும் மக்களைப் பற்றி பேசுவதில்லை, அப்படி யாருமிருப்பார்களா என்று தெரிந்து கொள்ளும் அக்கரை கூட இல்லாதவர்களாக இருப்பார்கள். இங்கே நாம் அத்தகைய சேவை அமைப்புகள் பற்றி கொஞ்சம் பார்க்கப் போகிறோம்.

டில்லி கற்பழிப்பும் கும்பமேளாக் கோடிகளும்!

காமாந்தகர்களாக மக்களை மாற்றும் மேற்கத்திய நாகரீகத்தை  அடிப்படை உரிமை என்ற பெயரில் ஆதரித்துவிட்டு, நன்நெறிகளை போதித்து பெண்களை பாதுகாப்புடனும், மரியாதையுடனும் நடத்தும் ஆன்மீகத்தை பெண் அடிமைத்தனம் என்று தூற்றும் அற்பர்களின் நோக்கம் தான் என்ன?