×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here
சமூகம்                       

சமூகம்                       

ஆட்சிப் பணியும் மதச் சுதந்திரமும் – உமாசங்கர் தவறான முன்னுதாரணம்

தமிழக அரசின் உயர் அதிகாரியான உமாசங்கர் IAS கடந்த ஐந்து வருடங்களாக கிறிஸ்தவப் பிரச்சாரகராக தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால், அவர் அந்தப் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்துவதை நிறுத்த வேண்டும் என்றும், தவறினால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தலைமைச் செயலர் அறிவுறுத்திக் கடிதம் அனுப்பியுள்ளார்.

கருத்துச் சுதந்திரமும் சமூகப் பொறுப்பும்

பெருமாள் முருகன் என்பவர் எழுதிய மாதொருபாகன் என்கிற நாவல் திருச்செங்கோடு மக்களைக் கொதிப்படையச் செய்துள்ளது. அம்மக்கள் ஜாதி வேறுபாடின்றி ஒற்றுமையுடன் தங்கள் எதிர்ப்பை ஜனநாயக முறையில் தெரிவித்ததைத் தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் அவர்களையும் எழுத்தாளர் தரப்பையும் அழைத்துப் பேச்சு வார்த்தை நடத்தியதில், நாவலாசிரியர் பெருமாள் முருகன், வருத்தம் தெரிவித்துக்கொண்டு தன்னுடைய நாவலைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகக் கூறினார்.

காஷ்மீரின் கண்ணீர் கதை தொடருமா?

பல ஆண்டுகளுக்குப் பிறகு காஷ்மீரில் சட்டசபை தேர்தல் நடக்கின்றது. முன்பு நடந்த தேர்தல்களை தீவிரவாதிகள் புறக்கணித்துமட்டுமல்லாமல், மற்றவர்கள் வாக்குச்சாவடிக்குபோவதையும் தடுத்தனர். ஆனால் இந்தத் தடவை மக்கள் துணிந்து வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிக்கின்றனர்.

இந்த தேர்தலும், மக்களின் வாக்கும் காஷ்மீரின் வருங்காலத்தை நிர்ணயிக்கக் கூடியது. இந்தியாவிற்குச் சாதகமாக அமையுமா அல்லது எதிராக அமையுமா என்பது புரியாத நிலைநிலவுகிறது.

 இந்தத் தேர்தல் மூலம் காஷ்மீரின் கண்ணீர் கதைக்கு முடிவு  வருமா

 

பழவேற்காடு கோவில்கள் வழக்கு: கோவில்கள் சீரமைப்பில் ஒரு திருப்புமுனை

பழவேற்காடு சுற்றுலாத்தலமாக இருந்தாலும், தொல்லியல் துறை டச்சுக் காரர்களின் கோட்டையையும் கல்லறைகளையும் பராமரிக்கக் காண்பிக்கும் ஈடுபாட்டை, பழமையையும் பெருமையையும் வாய்ந்த நமது கோவில்களைப் பராமரிப்பதில் காண்பிக்கவில்லை. 

’குரு’வுக்காக துவேஷமா?

20.09.2014 அன்று தமிழக அரசியலில் தோழர் இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள் ‘குரு தமிழ் பெயர் தான்’ என்ற 13-09-2014 தேதியிட்ட கட்டுரைக்கு, ’குரு உத்ஸவ் ஒரு விளக்கம்’ என்ற தலைப்பில் ஒரு மறுப்புக் கட்டுரை எழுதியிருந்தார். ’குரு’ என்பது தமிழ்ச் சொல் தான் என்பதை உறுதி செய்துவிட்டு ’உத்ஸவ்’ என்பதற்கு விளக்கம் எங்கே என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். ‘குரு உத்ஸவ்’ என்பதை ’குரு உற்சவம்’ என்று தமிழ்நாட்டில் கொண்டாட தொல்காப்பியர் அனுமதி கொடுத்துள்ளார்.

கோவில் நிலங்களும் அறநிலையத்துறையின் அலட்சியமும்

கோவில்களையும் அவற்றின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களையும் பாதுகாப்பதாகச் சொல்லித்தான் அரசு அவற்றின் நிர்வாகத்தைக் கையகப்படுத்திக் கொண்டது. ஆனால் கடந்த 47 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் ஆலய நிர்வாகம் என்கிற பெயரில் கோவில்களின் சீரழிவையும், கோவில் சொத்துக்களின் பேரழிவையும்தான் பார்க்கிறோம்.

வாங்கின காசுக்கு நல்லாத்தான் கூவுறானுங்கய்யா!

தமிழ் தெரியாத தமிழ் வியாபாரி சைமன் என்ற சீமான் ஒட்டிய சுவரொட்டியில் //தீபாவளி தமிழருக்கானது அல்ல. இது வந்தேரிகளால் உருவாக்கப்பட்டது. அதனால் கொண்டாதீர்கள் என்று தமிழர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆங்கில அடிவருடியும் மிஷினரிகளிடமிருந்தும், ஜிகாதிகளிடமிருந்தும் காசு வாங்கி பிழைப்பு நடத்துபவர்களுக்கு மொழிபற்றைவிட காசு பற்றுத்தானே அதிகம் இருக்கும்

வீரத்துறவி பிறந்த நாள் விழா!

நாயன்மார் ஆழ்வாரின் மண் நயவஞ்சகத்தால் ஈவேராவின் மண் அண்ணாவின் மண் என்று மாறும் சூழ்நிலையில் விடி வெள்ளியாக முளைத்து தமிழ் மண்ணின் மான்பை காத்து நாயன்மார்களையும் ஆழ்வார்களையுமே தமிழகம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று கர்ஜித்த வீரத்துறவி ஐயா இராமகோபாலன் அவர்களின் பிறந்த நாள் இன்று(15.10.2014). 

திப்பு ஹைதர் மணிமண்டபம் துரத்தியடிக்கும் தன்மானமிக்க இந்துக்கள்

பல இலட்சம் இந்துக்களை கொன்று குவித்து, மதமாற்றி பல்லாயிரகணக்கான கோவில்களை இடித்து ஆற்றங்கரையை உடைத்து பஞ்சத்தை ஏற்படுத்தி வெளிநாட்டுகாரர்களை பாரதத்தின் மீது படையெடுக்க அழைத்த தேசத்துரோக அரசர்களான திப்பு சுல்தான் ஹைதர் அலிக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் மணிமண்டபம் அமைக்க தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு வந்தவுடன் மின்னல் வேகத்தில் அரசு அதிகாரிகள் செயல்பட்டனர்.

ஈஞ்சம்பாக்கம் மீனவர் கிராமத்தில் வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தினரின் சரஸ்வதி பூஜை / விஜயதசமி விழா!

சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் கிழக்கு கடற்கரை சாலை ஓரமாக உள்ள ஒரு மீனவர் கிராமத்தில், ஒவ்வொரு வாரமும் சமய வகுப்பு நடத்தி வருகிறது வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம். அக்கிராமத்தில் கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி விழாக்களைத் தொடர்ந்து, சரஸ்வதி பூஜை/விஜயதசமி விழாவும் சிறப்பாக நடைபெற்றது.