×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here
சமூகம்                       

சமூகம்                       

தொடரும் மிரட்டல் கடிதங்கள் - அரசு விழித்துக்கொள்ளுமா?

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் அமைந்துள்ள இந்து முன்னணி அலுவலகத்திற்கு 15.09.2014 அன்று மீண்டும் ஒரு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இப்படி மிரட்டல் கடிதம் வருவது வாடிக்கையாகிவிட்டது.

சபதம் ஏற்பு தினம் – வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் அனுசரிப்பு

வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம், கடந்த 18 ஆண்டுகளாக ஒவ்வொரு வருடமும் ஆகஸ்டு மாதம் 14-ம் தேதி “சபதம் ஏற்பு தினம்” அனுசரித்து வருகிறது. ஏதேனும் இரு பொருள்களில் சொற்பொழிவுகள் ஏற்பாடு செய்து, தேச பக்திப் பாடல்கள் பாடி, கூடியிருக்கும் அனைவரையும் இணையச் செய்து, “அகண்ட பாரதம் அமைப்போம்; இழந்த நிலப்பரப்பை மீட்போம்; இழந்த கோவில்களை மீட்டு மீண்டும் புனர்நிர்மாணம் செய்வோம்; இழந்த சகோதர சகோதரிகளை மீண்டும் தாய்மதம் திரும்பச் செய்வோம்” என்று சபதம் ஏற்கச் செய்து அனுசரிப்பது வழக்கம்.

ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தை மத்திய, மாநில அரசுகள் தடை செய்யவேண்டும் வீரத்துறவி இராமகோபாலன் அறிக்கை

ஈராக்கில் தோன்றிய இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு உலக மக்களுக்கு ஓர் அச்சுறுத்தல் ஆகும்.

இஸ்லாமியர்கள் தூண்டும் குருபூஜை சாதிக் கலவரம் - இந்துக்களே! உஷார்!!

சாதி இரண்டொழிய வேறில்லை என்ற சொன்ன ஒளவை பிறந்த மண்ணில் தீண்டாமையும் சாதி மோதலும் தலைவிரித்தாட அரசியல் கட்சிகளும் கிருஸ்துவ மிஷனரிகளும்,இஸ்லாமிய சக்திகளும் திட்டமிட்டு சதி செய்து வருகின்றன. 

விநாயகர் சதுர்த்தி விழாவில் காவல்துறை பதட்டத்தை ஏற்படுத்துவது தடுக்கப்பட வேண்டும் - வீரத்துறவி இராமகோபாலன் அறிக்கை

இந்து முன்னணி தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி திருவிழாவை பொது விழாவாக சீரும் சிறப்புமாக நடத்தி வருகிறது. 

அறநிலையத்துறையும் ஆவினப் பாதுகாப்பும்

நமது ஆலயங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையும் பெருமையும் வாய்ந்த வரலாற்றுச் சிறப்பு மிக்கவை. 

தமிழும் சம்ஸ்க்ருதமும் இணைந்த தமிழகம்

அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றத்தில் உள்ள முத்துக் கருப்பன் கல்வெட்டுகள் பிராந்திய மொழிகளின் நிலையயும் காலப்போக்கில் அவற்றின் வளர்ச்சியையும், உள்ளங்கை நெல்லிக்கனி என காட்டுபவை

சமஸ்கிருத்தின் பெருமையும், கற்க வேண்டிய அவசியமும்

உலகம் தோன்றியது முதல் நமக்கும், உலக நாடுகள் பலவற்றிற்கும் நல்ல விஷயங்களை, நல்ல சிந்தனைகளை எடுத்துச் சென்ற, தெய்வத்திற்கும் மனிதனுக்கும் பாலமாக இருந்த சமஸ்கிருத மொழிக்கு, இன்று ஏற்பட்டிருக்கும் நிலை நம்மை மனம் நோகச் செய்கிறது.

ஹிந்து சமுதாயம் தன் கலாச்சார வேர்களை வெந்நீர் ஊற்றி அழித்து வருவதை காணும் போது மனம் பதைக்கிறது.

திராவிட நாட்டில் சம்ஸ்க்ருத எதிர்ப்பும் தமிழ் கலாச்சாரப் பாதுகாப்பும்

மத்திய அரசின் சுற்றறிக்கை
ஆங்கிலேய கலாச்சார கிளப்புகளில் தமிழ் உடையான வேட்டிக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிராகப் பொங்கிய திராவிட இனவெறியாளர்களுக்கு, தமிழ் கலாச்சாரத்தைப் “பாதுகாக்க” மற்றொரு வாய்ப்பை ஏற்படுத்தித்தந்தது மத்திய அரசு. 

தமிழக அரசும் வே(வெ)ட்டி அரசியலும்

”வேட்டிக்குத் தடை விதித்தால் மன்றங்களுக்கு உரிமம் ரத்து” என்று செய்தித்தாள்களில் தலைப்புச் செய்திகள் முழக்கமிட்டன.  சென்ற ஜூலை மாதம் 16-ம் தேதி சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயல்லிதா அவர்கள், “தமிழ் கலாச்சாரம் அவமதிக்கப்படுவதைத் தடுத்து அதனிலிருந்து காப்பாற்ற, ஆங்கிலேய கலாச்சார மன்றங்களில் தமிழக உடையான வேட்டிக்கு அங்கீகாரம் வழங்கப்படுவதை உறுதி செய்து சட்டம் இயற்றப்படும்” என்று அறிவித்தார்.