×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here
சமூகம்                       

சமூகம்                       

பழனிமலை அடிவார டாஸ்மாக் கடை அகற்றம் - இந்துகளுக்கு வெற்றி!

இந்துக்களால் மிகவும் புனிதமாக போற்றப்படும் அறுபடை வீடுகளில் ஒன்றான பழனிமலையில் அறநிலையத்துறையின் ஊழல்களை கண்டித்தும், இஸ்லாமிய மயமாக்கப்படுவதை கண்டித்தும் பழனி மலைக்கோவில் பாதுகாப்பு பேரவை தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. 

ஒரு மாமா கோஷ்டியின் பிதற்றல்!

July 24, 2014 அன்று வினவு வலைத்தளம் இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சியைப் பற்றிய ஒரு பதிவை வெளியிட்டிருந்தது. இதில் உள்ள பிதற்றல்களுக்கு மறுமொழி அளிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்ட காரணத்தினால் இதைப்பதிவிடுகிறோம். 
 

இந்து இயக்கத்தினரை கொல்ல மேலும் ஒரு பட்வா

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் அமைந்துள்ள இந்து முன்னணி அலுவலகத்திற்கு பாலக்காடு முகவரியிட்ட  28.07.2014 அன்று ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. 

தமிழக அரசே பாரபட்சமாக நடக்காதே! ஆடி மாதம் அம்மன் கோயிலுக்கும் கூழுக்கு இலவச அரிசி வழங்கு! இராம. கோபாலன் கோரிக்கை

 

தமிழக அரசே பாரபட்சமாக நடக்காதே! ஆடி மாதம் அம்மன் கோயிலுக்கும் கூழுக்கு அரிசி வழங்கு! 

தமிழக முதல்வரின் ஆணைப்படி 3000 மசூதி / தர்க்காகளுக்கு 4500 மெட்ரிக் டன் அரிசி வழங்குவதாக தமிழக அரசின் பத்திரிகை செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

 

இந்து முன்னணித் தலைவர் சுரேஷ் படுகொலை - வீரத்துறவியின் கேள்விகள்

  • 18.6.2014 அன்று படுகொலைசெய்யப்பட்ட இந்து முன்னணியின் திருவள்ளுவர் மாவட்டத் தலைவர் பாடி சுரேஷ், இணை ஆணையாளர் அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள சாலையில் கொல்லப்பட்டுள்ளார். அதே சாலையில் காவல்துறை கண்காணிப்பு நிலையம் இருக்கிறது. எது பாதுகாப்பான இடம்?
  • அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து நிலையம் அருகில் உள்ள நான்கு கண்காணிப்பு கேமராக்களிலும் இந்தக் கொலை சம்பவமோ, கொலைகாரர்களின் படங்களோ பதிவாகவில்லை என பத்திரிகை செய்தி தெரிவிக்கிறது. இதனை பத்திரிகைக்குத் தெரிவித்த உண்மை விளம்பியின் நோக்கம் என்ன? உண்மையில் இந்த சாலையில் இருக்கும் கண்காணிப்பு கேமரா மட்டும் பழுதா? அல்லது சாலைகளில் வைக்கப்பட்டுள்ளவை அனைத்தும் குழந்தைகளின் விளையாட்டு பொருளா?
  • கொலை செய்யப்பட்ட பாடி சுரேஷ் உடலை பிரேத பரிசோதனைக்கு முக்கியத்துவம் கொடுத்து விரைந்து செய்து முடிக்க நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்தது ஏன்?

சென்னையில் இந்து முன்னணி பிரமுகர் வெட்டிக்கொலை - தொடரும் முஸ்லீம் வெறியாட்டம்

இந்து முன்னணி பொறுப்பாளர் திரு. சுரேஷ் இன்று (18.06.2014) இரவு சுமார் 10மணியளவில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் கொடூரமாக அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் வெட்டி கொலைச்செய்யப்பட்டார். தமிழகத்தில் இந்து அமைப்பினர் தொடர்ச்சியாக கொலை செய்யப்பட்டு வருகின்றனர். அடிப்படைவாத இயக்கங்களை ஓட்டுக்காக வளர்த்தி வரும் அரசியல் கட்சிகள் இந்த தொடர்கொலைகளுக்கு பொறுப்பேற்கவேண்டும். இத்தகைய சூழ்நிலையில் அண்மையில் 24ஆண்டுகளாக போலீசுக்கு தண்ணிகாட்டிய முஸ்லீம் பயங்கரவாதியான ஹைதர் அலியை நீதிமன்றம் ஜாமீனில் வெளியேவிட்டுள்ளது. அரசின் மெத்தனப்போக்கு தொடர்வதால் தமிழகம் கொலைகளமாக மாறியுள்ளது. இந்தக் கொலையில் ஈடுபட்டவர்கள் மீதும், இதன் பின்னனியில் உள்ள அமைப்புகள் மீதும் அரசு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நாட்டு காளைகளை குறி வைக்கும் மதமாற்ற கும்பல்!

ஈரோடு அருகில் சேலம்-கோவை மெயின் ரோட்டில் உள்ளது பெருந்துறை. பெருந்துறை சரித்திர பழமை வாய்ந்த ஊர். மதமாற்றம் என்பதை அங்கீகரிக்காத ஊர். மேட்டுபாங்கான பகுதியாதலால் இங்கு ஐம்பது வருடங்களுக்கு முன்பு வரை மானாவரி விவசாயமே. காய்ந்த காலங்களில் நாட்டு மாடு மேய்த்து, மழை காலங்களில் சோளம், வரகு, எள், போன்றவைகளை பயிர் பண்ணி, வருவோர்க்கு நாட்டு மாட்டு மோரும், சோள சோறும் இட்டு விரும்தோம்பலுக்கு பெயர் பெற்றவர்கள் இப்பகுதி மக்கள். இத்தாலூகாவின் சில பகுதிகளில் கீழ்பவானி வாய்க்கால் பாசனம் இடையில் வந்தது. கரும்பு, நெல், வாழை, மஞ்சள் என மக்கள் பயிர்களை மாற்றினர். மாட்டையும் மாற்றினர். நாட்டு மாடுகளுக்கு பதில் சீமை மாடுகளுக்குச் சென்றனர். பால் கறந்து ஊற்றி லாபமில்லாமல் பொருளாதார வீழ்ச்சி அடைந்து உடல் நலம் கெட்டு, மனநலம் கெட்டு போயினர்.

கால்டுவெல்லின் திராவிட மொழி ஒப்பிலக்கணம் - ஓர் அலசல்

மொழிகளின் ஒப்பிலக்கணம் எனும் மொழி ஆய்வுமுறை 18ம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தோன்றியது. இதன் முதல் ஆய்வாளர் சர்வில்லியம் ஜோன்ஸ் (Sir William Jones) எனும் இங்கிலாந்து நாட்டு ஆராய்சியாளர். இவர் 1788ல் வெளியிட்ட ஒப்பிலக்கண கட்டுரைகளில் லத்தீன், கிரேக்கம், ஜெர்மன் முதலிய ஐரோப்பிய மொழிகள் சமஸ்கிருதத்தின் வேர்கள் உள்ளவை என்ற முடிவை வெளியிட்டார். அதனை தொடர்ந்து கத்தோலிக்க மதகுரு U.J.பொர்கி (1887) காலிக் எனும் ஐரோப்பிய (அயர்லாந்து) மொழி சமஸ்கிருதத்திலிருந்து பிறந்தது என ஒப்பிலக்கணம் மூலம் நிரூபித்தார். இவ்ஆய்வுகள், மொழி ஒற்றுமையையும், சமஸ்கிருதத்தின் பெருமையை நிலைநிறுத்துவதாயும் அமைந்தது.

கால்டுவெல்லின் சாதி மோசடி, அதுவே தமிழனுக்கு தலையிடி

கி.பி 1840, 1847-1851 ஆகிய ஆண்டுகளில் அயர்லாந்தில் ஏற்பட்ட பஞ்சத்தில் பல இலட்சம் மக்கள் மடிந்ததும், தப்பியவர்களில் பலர் அமெரிக்காவிற்கு குடியேற சென்றதும் சிலர் இந்தியா போன்ற நாடுகளுக்கு மதபோதகர்களாய் வந்ததும் கத்தோலிக்கர்களின் குற்றச்சாட்டை நிரூபிப்பதாக அமைந்துள்ளது. கால்டுவெல் 8.1.1838ல் சென்னையில் தனது காலை ஊன்றினார். பின்னர் 28.11.1841ல் நாசரேத் மற்றும் இடையன்குடி வந்து சேர்ந்து தனது வேலையை ஆரம்பித்தார்

ஈஞ்சம்பாக்கம் மீனவர் சமுதாய பால்குட விழா

ஈஞ்சம்பாக்கம் மீனவர் பகுதி கடற்கரையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீகௌரியம்மனுக்கு 17 ஆம் ஆண்டு சித்ரா பெளர்ணமி பால்குட அபிஷேக விழா 14-05-2014 அன்று வெகு சிறப்பாக நடைப்பெற்றது. 14-05-2014 அன்று காலை 9.00 மணிக்கு ஈஞ்சம்பாக்கம் குளக்கரையில் வீற்றிருக்கும் ஸ்ரீகௌரியம்மன் ஆலயத்திலிருந்து பால்குட ஊர்வலம் மேள தாள வாத்தியங்களுடன் புறப்பட்டு ஸ்ரீதுலக்கானத்தம்மன் ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயம், கிழக்கு கடற்கரை சாலை வழியாக ஈஞ்சம்பாக்கம் கடற்கரையில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீகௌரியம்மன் ஆலயத்திற்கு வந்தடைந்தது. கலந்து கொண்டனர். பால் குட ஊர்வலம் வரும் பாதை முழுவதும் அப்பகுதியில் குடியிருக்கும் மக்கள் ஊர்வலத்தினரை வரவேற்று அவர்களுக்கு பாத பூஜை செய்தனர். பின் அம்மனுக்கு மக்கள் அவர்கள் ஊர்வலமாக எடுத்து வந்த பாலை அவர்கள் கைகளினாலேயே அபிஷேகம் செய்யும் நிகழ்வு நடைப்பெற்றது. இந்த பால்குட ஊர்வலத்தில் 191 பேர் பால் குடம் எடுத்தனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பகுதியைச் சுற்றியுள்ள மக்களும், வெளியூர் மக்களும் பெருந்திரளாக கலந்து கொண்டனர். பிறகு அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், ஆராதனையும் நடைப்பெற்றது.