×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here
தாலிபான் கூடாரமாகும் இராமநாதபுரம்

தாலிபான் கூடாரமாகும் இராமநாதபுரம்

குற்றவாளிக்கு சன்மானம் - திரும்ப பெற இந்து முன்னணி கோரிக்கை

நீதி விசாரணை முழுவதுமாக முடியாத நிலையில் காவல்நிலையத்தில் ரவுடித்தனம் செய்த செய்யது முகமதுவிற்கு அரசு ரூ.5,00,000/- ம் கொடுக்கப்பட்டதை கண்டித்தும், அந்த பணத்தை திரும்ப பெற கோரியும், இச் சம்பவத்தை காரணம் காட்டி அராஜகம் செய்து வரும் இஸ்லாமிய அமைப்புகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் இராமநாதபுரம் இந்து முன்னணியின் சார்பில் திரு. கே. இராமமூர்த்தி, மாவட்ட செயலாளர் அவர்கள் இன்று (17.10.2014) மாவட்ட காவல்துறை கண்கானிப்பாளர் திரு. மயில்வாகனனிடம் மனு கொடுத்துள்ளார்.

இராமநாதபுரத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் - வெடிக்கும் மாப்ளா கலவரம்

இராமநாதபுர மாவட்டம் SP பட்டிணம் காவல் நிலையத்திற்குள்  காவல்துறை அதிகாரியை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற ரவுடி சையது அகமதை போலீசார் சுட்டுக் கொன்ற சம்பவத்தை காரணம் காட்டி முஸ்லீம்கள் வெறியாட்டம். பேருந்திலிருந்து இந்துக்களை மட்டும் இறக்கி விட்டு முஸ்லீம்கள் நடத்தும் தாக்குதலை வேடிக்கைப் பார்க்கும் போலீசார்.

 

Attack on Hindus of Ramanathapuram-Reminder of Moplah Riots

Citing the incident of Police firing on a history sheeter  Syed Ahamed while stabbing the police officer in SP Patinam police station Ramanathapuram District, muslims resorted to  communal violence.  Hindus are off loaded from the buses and attacked. Police remained as silent spectators.

ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கைது - இராமநாதபுரம் தாலிபான் நிர்வாகத்தின் அராஜகம்

இன்றும் (14.06.2014) நாளையும் RSSன் மாநில பொதுக்குழு கூட்டம் இராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டணம் பகுதியில் நடைபெற்றுவருகிறது. அதன் பகுதியாக வழக்கமாக நடைபெறும் மாலை நேர விளையாட்டு மற்றும் உடற்பயற்சி வகுப்பு (ஷாகா) அக்கடற்கரையில் நடைபெற்றது. இதில் சுமார் 350 பிரமுகர்கள் கலந்து கொண்டனர். அப்போது விரைந்து வந்த காவல்துறையினர் அந்த இடம் முழுவதையும் ஏதோ தீவிரவாதிகளை முற்றுகையிடுவது போல் அனைவரையும் சுற்றி வளைத்தனர். காவல்துறை கண்கானிப்பாளர் மயில்வாகனன் உத்தரவின் பேரில் DSP அண்ணாமலை இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் ஆகியோர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிகிறது. DSP அண்ணாமலை மிகவும் தரக்குறைவான கெட்ட வார்த்தைகளை ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மீது உபயோக்கிக்க ஆர்.எஸ்.எஸ், அமைப்பினர் அதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். உடனடியாக அங்கு குழுமியிருந்த அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து ஒரு மண்டபத்தில் அடைத்தனர். இந்த நடவடிக்கையை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சாலை மறியல் போரட்டங்களை ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினர் நடத்தினர். நிலமை விபரீதமாக போவதை உணர்ந்த காவல்துறையினர் பிடித்தவர்களை அந்த மண்டபத்திலேயே விட்டுவிட்டு ஓடி விட்டனர்.

 

இராமநாதபுரம் வீதிகளில் ஜிகாதி தாக்குதல் – காஷ்மீரை நினைவுபடுத்தும் வெறியாட்டம்

ஊரெல்லாம் ஒரே போஸ்டர் ஏதோ இராமநாதபுரத்தில் அப்பாவி முஸ்லீம்களை போலீசார் கொலை வெறிக் கொண்டு தாக்கியதாக ஒரே ஒப்பாரி. இதைக்கண்டித்து ஆர்பாட்டங்கள் வேறு. கடத்தல்காரன் கொலைகாரன் கொள்ளைக்காரன் இவர்களுக்கு எல்லாம் விஐபி அந்தஸ்து கொடுக்கும் நக்கீரன் பத்திரிக்கை இந்துக்கள் முஸ்லீம்களை தாக்கியதாக குற்றச்சாட்டு வேறு! இப்படியெல்லாம் தமிழகத்தில் நடந்திருக்குமா அதுவும் இந்துக்களின் அடிப்படை வழிபாட்டு உரிமைகளைக் கூட தட்டிப் பறிக்கும் திரு. நந்தகுமார் அவர்கள் ஆட்சியாளராக இருக்கும் இராமநாதபுரத்தில் நடக்குமா என்ற கேள்வி எழுந்தது?

Jihadi Attacks on the streets of Ramanathapuram - Reminiscent of Kashmir

Posters and sign bills were pasted everywhere in the district of Ramanathapuram, portraying that the police had indulged in bloody acts of violence against innocent Moslems. Not content with these, there were demonstrations too. Nakkeeran, a magazine which gives VIP status to all hues of anti-nationals and anti-socials elements, accused Hindus of attacking Moslems!!. A question crossed our minds whether things like these could happen; that too in Ramanathapuram whose Collector Shri. Nandakumar had infamously denied even the fundamental religious rights to Hindus?

கலெக்டர் அலுவலக வளாக காவல்நிலையத்தில் தாலிபான் தாக்குதல் – தென் காஷ்மீராகும் இராமநாதபுரம்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக நுழைவாயிலில் அமைந்துள்ளது கேணிக்கரை காவல் நிலையம். இந்தக் காவல்நிலையம் மீது 02/02/2014 அன்று நடத்தப்பட்ட இஸ்லாமிய வன்முறைத் தாக்குதல் அப்பகுதியில் வசிக்கும் மக்களை மி அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இந்த அதிர்ச்சிக்குக் காரணமென்ன? இந்தக் காவல்நிலையத்திற்கு எதிரில்தான் காவலர் குடியிருப்பு மற்றும் காவலர் பயிற்சி மைதானம் அமைந்துள்ளது!

 

சில நாட்களுக்கு முன் இந்த இராமநாதபுரத்தின் மாவட்ட ஆட்சியர் திரு நந்தகுமார் அவர்கள், இந்து மாணவர்கள் ரட்சை, காப்புக் கயிறு, செந்தூரம் போன்ற இந்துமதச் சின்னங்களை பள்ளிகளுக்கு அணிந்து வர தடை விதித்தார். இது குறித்து வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் வெளியிட்டிருந்த செய்தியின் இணைப்பு இதோ:

http://vsrc.in/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/item/173-hindu-sinnagalukku-thadai-ramanathapuram-collectorin-thalipanisam

 

இப்படி, இராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்து வந்த பயங்கரவாதத்திற்கு அடிப்பணிந்து, அரசு அதிகாரிகளே துணைப்போனதின் விளைவாக இன்று இந்த இஸ்லாமிய அடிப்படைவாதிகள் காவல்நிலையத்தைத் தாக்கி காவல்துறை அதிகாரிகளையும் தாக்கியுள்ளனர்.

தலிபான் கலெக்டரின் ஒப்புதல் வாக்குமூலம்

இராமநாதபுரம் ஆட்சியரின் ஒப்புதல் வாக்குமூலம்- இந்துக் குழந்தைகள் கையிலுள்ள ரட்சைக்கயிறை அறுக்க உத்திரவிட்டுள்ளேன்

Taliban collector confessed

Ramanathapuram collector confessed that he ordered for the removal of hindu symbols sported by school students