×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

ராமநாதபுரம் அரசு அதிகாரிகளின் ஹிந்து விரோத போக்கும், இஸ்லாமிய பயங்கரவாத வளர்ச்சியும்

Wednesday, 09 October 2013 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

ramagopalan

 

ராமநாதபுரம் மாவட்டத்தில் 19 கிராமங்கள் இஸ்லாமிய பயங்கரவாதச் செயல்களால் பாதிக்கப்பட்டுள்ளன.


விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வழிபாட்டிற்கு வைத்திருந்த விநாயகர் சிலைகள் நான்கினை நடு இரவில் கைப்பற்றி டி.எஸ்.பி. முரளிதரன், இன்ஸ்பெக்டர் கணேசன் ஆகியோர் தாங்களே பிள்ளையார் சிலைகளை கரைத்து விட்டு கமிட்டி உறுப்பினர்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்தனர்.

 

விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தில் வாடிப்பட்டி மேளத்தை தடை செய்வதாக அறிவித்து ஊர்வலத்தில் கடைசி நேரத்தில் எந்த ஒரு மேளதாள இசைக்கருவிகளையும் அனுமதிக்காமல் ஊர்வலத்தை நடத்தியுள்ளனர். அதே வேளையில் மற்ற மதத்தினரின் விழாக்களில் வாடிப்பட்டி மேளம் உள்பட அனைத்து இசைக்கருவிகளும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

 

பாரம்பரியமாக ஆடி மாதம் நடைபெறும் முளைப்பாரி ஊர்வலங்களில் 6 ஊர்வலப் பாதைகளை முஸ்லீம்களுக்கு பயந்து மாற்றியள்ளனர். இந்த முளைப்பாரி திருவிழாவில் கூட வாடிப்பட்டி மேளம் அடிக்கக்கூடாது, கோயில் ஊர்வலத்தில் அம்மன் சிலையின் பின்புறம் திருவாச்சி அலங்கரிக்ககூடாது என்று இராமேஸ்வரம் போலீஸ் தடுக்கின்றது.

 

பாரம்பரியமான இராமநாதசுவாமி கோவிலை சுற்றி வரும் ஊர்வலங்களுக்கு காவல்துறை தடைவிதிக்கின்றது.

 

தேவிபட்டினத்தில் ஆதிபாரசக்தி கஞ்சி கலைய ஊர்வலமும், தேவிபட்டினம் வடக்கு நாடார் குடியிருப்பு அம்மன் கோவில் ஊர்வலமும், வழக்கமான ஊர்வல பாதையில் செல்லக்கூடாது என்று காவல்துறை தடுத்து நிறுத்தியுள்ளது.

 

நமது நாட்டின் எந்த பகுதியிலும் வாத்தியம் வாசித்தபடி மத ஊர்வலம் செல்வதை அரசியல் சட்டம் அடிப்படை உரிமையாக அனுமதித்துள்ளது. மசூதிகளில் ஹாரன் வைத்து வழிபாடு நடத்துவதை உச்சநீதிமன்றம் தடை செய்துள்ளது. நீதிமன்ற தடையை மீறும் முஸ்லீம்களின் சட்ட விரோத செயலுக்கு தமிழக அரசு பாதுகாப்பு தருகிறது. ஹிந்துகளின் அடிப்படை உரிமைகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது.

 

இங்கு நடப்பது ஜனநாயக அரசா? ஜிகாதி அரசா?

Read 8227 times
Rate this item
(1 Vote)
Last modified on Tuesday, 14 October 2014 10:06

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

2 comments

  • Comment Link Chandrasekharan M P Wednesday, 16 October 2013 06:13 posted by Chandrasekharan M P

    i endorsed the views of p;s; subramanian; whene ever i get an opportunity to interact with the people i used to tell them about our hindu culture with the little knowledge i possessed'sometimes i became emotional when other religion malign oue relidion amd i used to shout at them;i observe that our people are realising the present trend and fighting against these people' i am confident that we will succeed in this as our hinduism crossed against so many hurdles for the last 1000 years;like swami vivekananda; a saint will born and propagate our culture and defeat our enemies.

  • Comment Link p.s.subramanian Wednesday, 09 October 2013 10:55 posted by p.s.subramanian

    As long as we the HIndus are united and vote only for those who stand by Hindus cause and ensure they do not compromise their stands for votes these atrocity will continue.

    Let us not blame the officials, unfortunately they dance as per the tunes of their political bosses. We have to crate a fear of defeat in the minds of politicians which will happen only and only when we the Hindus unite and vote the roughs and the so called secular elements ( read minority appeasement) from the political scene.

Leave a comment