×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here

இராமேஸ்வரம் கிராமங்களில் பட்வா- எது உண்மை?

Tuesday, 31 December 2013 00:00 Written by  font size decrease font size decrease font size increase font size increase font size

16.12.2013 அன்று Daily Pioneer நாளிதழில் FATWAS BAN OUTSIDERS’ ENTRY INTO RAMESWARAM VILLAGES என்ற தலைப்பில் ஒரு செய்தித் தொகுப்பு வெளியானது. அதற்கு 30.12.2013, The New Indian Express, நாளிதழில், திரு.கார்மேகம் அவர்கள் ஒரு பதிலடிச் செய்தித் தொகுப்பை எழுதியிருந்தார்.

 

இந்த Regular Event gets Religious Twist (http://www.newindianexpress.com/states/tamil_nadu/Regular-Event-gets-Religious-Twist/2013/12/30/article1972653.ece# மற்றும் Pamban: A Healthy Mix of All Religions (http://www.newindianexpress.com/states/tamil_nadu/Pamban-A-Healthy-Mix-of-All-Religions/2013/12/30/article1972658.ece ) என்ற செய்தித் தொகுப்புக்கள் சில கேள்விகளை எழுப்பியுள்ளன.அதில் இடம்பெற்ற செய்தியை கொஞ்சம் ஆராயலாமா?

 

Indian Express

//Until mid-December a board put up at the entrance of Azhagankulam, a nondescript village with an equal sprinkling of Muslim and Hindu population in Ramanathapuram district, served as a “warning” to troublemakers.//
யார் தொல்லை கொடுப்பவர்? இதற்கு முன் இந்த கிராமங்களில் அப்படி ஏதாவது சம்பவம் நடந்துள்ளதா? இது சாதாரணமாகக் காணப்படும் அறிவிப்புப் பலகை என்றால், இந்துக்கள் அதிகமாக வசிக்கும் எந்தப் பகுதியிலும் காணப்படவில்லையே?

 

//That was after an upcountry English daily published a report accusing Muslims of these villages of issuing illegal ‘fatwas’ banning entry of outsiders into these villages.//
Up country’ என்ற சொல்லை பயன்படுத்தக் காரணம் என்ன? Daily pioneer, இந்தியாவின் பழமையான நாளிதழ்களில் ஒன்று, அதுவும் டில்லியில் மிகவும் பிரபலமாக புழக்கத்திலுள்ள செய்தித் தாள். இதை, ஒரு நாட்டுப்புற நாளேடு என்று உதாசீனப் படுத்துவது நாகரீகமற்றதன்றி, கிராமத்தினரை முட்டாள்கள் என்று அவமதிக்கும் சொல்லும் கூட!

 

//The unexpected police action has left the Muslims and Hindus psychologically bruised. More so because people in Azhagankulam are known to mutually invite elders of the other community to resolve a dispute that arises within.//
எந்த இந்து இவரிடம் தன் மன உளைச்சலை வெளிப்படுத்தினார்? சச்சரவில் ஈடுபடுபவர்களை இரு சமுதாயப் பெரியவர்கள் அழைத்து சமாதனப்படுத்துவார்களாம்! இதைவிட ஒரு பச்சைப் பொய்யை யாரும் சொல்ல முடியாது! 17.10.2013, பக்ரீத் அன்று அழகன்குளம் கோட்டை முனீஸ்வரர் கோயில் அருகில் SDPI அமைப்பைச் சேர்ந்த நூருல்லா, மைதீன் மற்றும் சிலர், பசுமாட்டை வெட்டினர். இதை இந்துக்கள் கண்டித்தனர். இவர் சொல்வதுபோல் பெரியவர்கள் தலையிட்டு பிரச்சினைகளை பேசித்தீர்க்கவில்லை! அப்பாவி இந்துக்கள், வேறு வழியின்றி தேவிபட்டினம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீஸ் வரவில்லை என்றவுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட இந்துக்கள் மீது காவல் துறை வழக்குத் தொடர்ந்தது (197/13), ஆனால் சட்ட விரோதமாக, இந்துக் கோயில் அருகில்,பசு வதை செய்த முஸ்லீம்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தக் காவல்(ஏவல்)துறையின் செயலால் அதிர்ச்சியுற்ற இந்துக்கள், அவர்கள் அமைப்பான இந்து சமூக சபையின் சார்பாக, 18.10.2013 அன்று காவல் துறையின் வஞ்சனையைச் சுட்டிக்காட்டியும், முஸ்லீம்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஒரு கடிதம் எழுதினர். அந்தக் கடிதத்தின் நகலை, மாவட்ட ஆட்சியருக்கும், காவல்துறை கண்காணிப்பாளருக்கும் அனுப்பிவைத்தனர். இதுவரை, காவல்துறை இந்த இந்துக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை.

 

 indu samuha sabai

 

//“I have been seeing these boards since my childhood. I don’t recall when they were first put up. But they were never the bone of contention as it was a collective decision to put them up,” said Baskaran (name changed), a 40-year-old inhabitant of Panaikulam. //
ஏன் இந்தப் பெயர் மாற்றம்? நாட்டுப்புறப் பத்திரிகையான Daily Pioneer பெயர் மாற்றம் செய்யாமல் தானே அனைத்து பேட்டிகளையும் போட்டிருந்தது? மத அமைதி தவழும் பகுதியில் மத அமைதி நிலவுகிறது என்று சொல்ல ஒருவர் ஏன் பயப்பட வேண்டும்? அப்படியென்றால் மத அமைதி என்பது பொய்! அல்லது இந்த வாசகம் பொய்? எது பொய்?

 

//These boards were put up under the aegis of the Hindu-Muslim Aikiya Sabha (HMAS) at different places including Puthuvalasai, Athiyuthu, Sittharkottai and Pottagavayal. //
முஸ்லீம்களுக்குள் பிரச்சினை இருந்தது, அதனால் இந்தப் பலகைகளை நாங்கள் வைத்தோம் என்கிறார் முகமது ஹனீப் என்ற முஸ்லீம் என்று திரு. கார்மேகம் குறிப்பிடுகிறார். //“Explaining the origin of these boards, A Mohammed Hanifa (70), recalled that in Panaikulam there were different Jamat and Muslim outfits holding different viewpoints. “Often we had problems between us that this reflected in our posters which only worsened the situation. So to maintain peace among Muslim groups, we consulted other communities and put up those boards,”//

ஹிந்து முஸ்லீம் ஐக்கிய சபை வைத்ததாக இவர் சொல்லவில்லை. மேலும் TNIEல் இடம்பெற்ற அறிவிப்புப் பலகையில், இந்து முஸ்லீம் ஐக்கிய சபை என்ற பெயர் இடம் பெரும் பகுதி திருத்தம் செய்யப்பட்டுள்ளதைக் காணலாம். இந்தக் கட்டுரையில் இடம்பெற்ற பெட்டகவயல் கிராமத்தின் பெயர் பலகை முஸ்லீம் ஜமா அத், தாஜுல் இஸ்லாம் சங்கம் என்ற பெயரில் வைக்கப்பட்டதை ‘நாட்டுப்புற நாளேடானDaily Pioneer வெளியிட்டுருந்ததை நினைவுபடுத்துவதோடு, அதை மறுபடியும் பிரசுரிக்கிறோம்.

 

ramnad warning board1ramnad warning board3

 

 

 

  

 

 

 

 

 //Ramanathapuram Superintendent of Police N M Mayilvahanan conceded that these boards were of no concern earlier. “There was no such thing as people from other communities being banned from entering the villages. //

ஏற்கனவே பெயர்மாற்றம் செய்தவர்! அறிவிப்புப் பலகையின் வாசகத்தை மாற்றியவர், காவல்துறை அதிகாரியின் பதிலையாவது திரிக்காமல் போட்டிருப்பாரா? அல்லது அந்த அதிகாரியைக் கேட்டிருப்பாரா? என்ற சந்தேகம் நமக்கு உள்ளது. இந்தக் காவல்துறை அதிகாரி, இந்தப் பலகையால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று சொன்னால், சில கேள்விகளுக்கு அவர் பதில் சொல்லி ஆகவேண்டும். 2012 ஆம் ஆண்டு முத்துராம லிங்கம், உக்கிரபாண்டி, அர்சுனன் என்ற மூவர் பெட்டகவயல் பகுதியில் வாகனத்தில் பாட்டுப் போட்டுக் கொண்டு சென்றதனால் தாக்கப்பட்டனர். இது தொடர்பாக தேவிபட்டணம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு (98/12) நிலுவையில் உள்ளது. இது போலவே, நான்காண்டுகளுக்கு முன் தாமரை ஊரணி கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் மற்றும் பாலன் வாகனத்தில் பாட்டுப் போட்டுக் கொண்டு சென்றதனால் பனைக்குளம் என்ற பகுதியில் தாக்கப்பட்டனர். இதைத் தான் ஆங்கிலத்தில் no concern என்று சொல்வார்களோ?

 

 //I ordered the removal of the boards because it was brought to my notice that it had the word ‘Warning’. Only the police can use ‘Warning’ in public places,” he told Express.//

இதே கருத்தை, ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி திரு.நடராஜ் அவர்கள் குறிப்பிட்டதாக ‘நாட்டுப்புற நாளேடானDaily Pioneer வெளியிட்டிருந்ததை நினைவு கூர்வோம். அது போகட்டும்,TNIE கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்ட பெயர் மாற்றம் செய்யப்பட்ட பாஸ்கரனோ, அவர் சிறுவயது முதலே இந்த அறிவிப்புப் பலகையை பார்த்து வருகிறேன் என்கிறார், அப்படியென்றால் இந்தச் சட்டவிரோத அறிவிப்புப் பலகை வைப்பவர்கள் மீது காவல்துறை இத்தனை ஆண்டுகாலமாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

 

 //The officer added that to allegations that Hindus were scared of the Muslims and had to get permission from the latter to start business ventures in Ramanathapuram town were “blatant lies.” //

யார் அப்படிச் சொன்னார் என்று ‘நாட்டுப்புற நாளேடானDaily Pioneer, பெயர் வெளியிட்டிருந்ததே! அவர்கள் திரு. கார்மேகம் போல் பெயர்மாற்றம் செய்யவில்லையே! இந்தக் கருத்தைத் தெரிவித்த திரு.குப்புராமு அவர்களைத் தொடர்பு கொள்ளாமலே எப்படி இதை பொய் என்று புறம் தள்ளினார் திரு கார்மேகம்!

 

//Campaigning through mikes was banned as using loudspeakers during our prayer time could cause a disturbance.//
அப்படியென்றால் மசூதிகளில் ஹாரன் பயன்படுத்தப்படுவதில்லையா? யார் பிரச்சாரம் செய்ய வேண்டும், என்ன பிரச்சாரம் செய்ய வேண்டும், எப்படிப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதை ஜமாத் முடிவு செய்கிறது, அரசு அல்ல என்பதை ஒப்புதல் வாக்குமூலமாகக் கொடுத்ததற்கு நன்றி!

 

ramnad warning board5warning board1

 

//The Muslims had also handed over administration of some of the schools to the government in 1964, besides donating land for establishing primary health centres, bus stops and temples.//
இந்துக்கள் நிலங்களில் முஸ்லீம் நிறுவனங்கள் அதிகம் இருக்கிறதா அல்லது முஸ்லீம் நிலங்களில் இந்து நிறுவனங்கள் இருக்கிறதா என்று கணக்கெடுக்க நாங்கள் தயார்? திரு. கார்மேகம் சவாலை ஏற்றுக் கொள்வாரா?

 

Pamban: A Healthy Mix of All Religions

Pamban in Ramanathapuram symbolises the communal harmony of the coastal southern district, where members from Muslim, Hindu and Christian communities live in unity. While the Swami Vivekananda Mandapam is situated on the seashores in Kundukaal, the Pamban Swamigal’s Memorial is located within a densely populated Muslim area.
ராமநாதபுரத்திலுள்ள விவேகானந்தரின் நினைவுத் தூண் முஸ்லீம்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. என்ன ஒரு மத நல்லிணக்கம்!

 

Vivekanandar memorial mast- video and photo

vivekananda mast

 

 

 

//The entrance of the street where the memorial is located has a notice on the wall of a house, which reads: “No public thoroughfare; area reserved for women.” However, there are no restrictions on the entry of people from any religious faith.//
யாரும் போய்வரலாம் என்றால் பொதுவழி இல்லை என்ற வாசகத்தை ஏன் எழுத வேண்டும்? பஞ்சாயத்து ரோடில் இப்படி எழுதுவது நியாயமா?

 

No-public-way

 

 

//“We have put up this notice, only to restrict eve-teasing and movement of drunkards,” says K Seeni Syed Ammal, president of Kadarkarai Meenavar Kootturavu Sangam, a fishermen cooperative. The street serves as a short-cut to hit the main road and earlier drunkards used to tease the women while the men folk were away.//
அப்படி ஏதாவது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதா? அப்படியென்றால், ஈவ்டீசிங் நடந்த, அல்லது நடக்கும் பகுதிகளில் இப்படி பெயர் பலகை வைக்கலாமா? இந்த நியாயத்தை பொதுப்படையாக்கினால், எத்தனை சாலைகளை தனியார் வழி ஆக்க வேண்டி இருக்கும்?

 

 

//Manithaneya Makkal Katchi leader and Ramanathapuram MLA M H Jawahirullah said no fatwa has been issued anywhere in the district. “Not only do non-Muslims visit these villages, they also invite Muslims for social functions,” he said.//
இது தான் கட்டுரையின் கிளைமேக்ஸ்! தேசியக் கொடியுடன் செருப்பை ஏற்றிய முஸ்லீம்களை கண்டிக்காத MLA. , தடை செய்யப்பட்ட சிமி இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர் விஸ்வரூபம் சினிமாவைத் தடை செய்ய சென்னை மவுண்ட் ரோடில் கலவரம் செய்த கும்பலின் தலைவர் தான் இந்த ஜவஹிருல்லா!

16TH PROTEST 1210274f

 

திரு.ராமநாத் கொயங்கா அவர்களால் தொடங்கப்பட்டு, திரு.அருண் ஷோரி போன்றோரை ஆசிரியராகக் கொண்டு, நேர்மை, தைரியம், கண்ணியம் என்பவைகளைத் தாரக மந்திரமாகக் கொண்ட The New Indian Express, திரு. கார்மேகம் போன்ற உள் நோக்கம் கொண்ட, பொய்யர்களை செய்திப் பிரிவில் அமர்த்தியிருப்பது வேதனைக்குறியது!

 

Read 8850 times
Rate this item
(0 votes)
Last modified on Wednesday, 06 August 2014 10:03

Email This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

2 comments

 • Comment Link நின்றசீர் நெடுமாறன் Thursday, 02 January 2014 18:05 posted by நின்றசீர் நெடுமாறன்

  //திருக்குர்ஆனும், நபிவழியும் பின்பற்றக்கூடிய, சுயநலமற்று, மற்றவர்களுக்காக வாழக்கூடிய பரோபகாரம் கொண்ட ஒரு இஸ்லாமிய மக்கள் சக்தியை உருவாக்க வேண்டும் என்பதுதான் நமது இஸ்லாமிய உலகை வழி நடத்தும். //
  திருக்குர்ஆனும் நப்வழியும் பின்பற்றுபவன் சுயநலமற்று மற்றவர்களுக்காக வாழமாட்டான். காஃபிரைக் கொல்லச் சொல்லும் ஒரு புத்தகமும், பெண்ணாசையால் மருமகளைக் கூடிய காமக்கயவனின் வழியும் எப்படி நல்லவழியாக இருக்க முடியும்?
  இஸ்லாமிய உலகம் என்பது நாசத்தின் விளைநிலம், நரகம். அதை கண்கூடாக அரபுநாடுகளிலும் இஸ்லாம் தலையெடுத்த ஐரோப்பிய ஆப்பிரிக்க நாடுகளிலும் பார்க்கிறோம். சென்னை மௌண்ட் ரோட்டில் அமெரிக்க தூதரகத்துக்கு எதிரில் தெரிந்ததே இஸ்லாமியர்களின் பரோபகார புத்தி!

  //தலைவர்களை மாற்றுவதாலோ, கோஷத்தை மாற்றுவதாலோ, சட்டத்தை மாற்றுவதாலோ இந்த நாடு எழுந்து நிற்காது.//
  தலைமை மாற்றம் இந்த ஹிந்துஸ்தானத்தை நிமிர்ந்து நிற்கச் செய்யும். மோடி தலைமையில் அது நடக்கத்தான் போகிறது.

  //. முழு முஸ்லிம் சமுதாயத்தையும் எழுந்து நிற்கச் செய்ய வேண்டும். முஸ்லிம் சமுதாய எழுச்சிக்காக நாம் பாடுபட வேண்டும்//
  எப்படி? மௌண்ட் ரோடு கலவரம் பத்தாது. நாட்டில் நடக்கும் கொலைகள் பத்தாது. தெருத்தெருவாக ரவுடித்தனம் செய்து கொண்டு அதற்கு அல்லாவின் பெயரைச் சொல்லிக் கொண்டு திரிய வேண்டுமா?

  //இந்த முஸ்லிம் சமுதாயத்தின் மீது இருக்கக்கூடிய அன்பு, பற்று, பாசம், உண்மை. அரசாங்கத்தின் எந்த விதமான நிதியுதவியையும் பெறாமல் நாம் நமது வாழ்க்கையில் சம்பாதிக்கும் பொருள், நமது நேரம் இவற்றினை முஸ்லிம் சமுதாயத்திற்குக் கொடுக்கக்கூடிய அந்த மனப்பான்மையை உருவாக்க முடியும் //
  இப்பவுமே ஹிந்துக்கள் சம்பாதிக்கும் பொருள் வரியாகவும் கோவில் காணிக்கையாகவும் அரசுக்குப் போய் முஸ்லிம்களுக்கு பல்வேறு வகைகளில் வந்து சேருகிறது. இதில் நேரடியாக வேறு கொடுக்கவேண்டுமா. முஸ்லிம் சமுதாயத்தினர் உழைத்து சம்பாதித்து சொந்தக் காசில் வாழ வேண்டும் என்ற நினைப்பே வராதா? மற்றவன் காசும் நேரமும் செலவு பண்ணவேண்டும். இவர்கள் நாலு பொண்டாட்டிகளுடன் நாளொரு மேனியும் பொழுதொரு பிள்ளையும் பெற்றுக் கொண்டே இருக்கவேண்டுமா?

  //எங்கெல்லாம் பிரச்சனை வருகிறதோ, அங்கெல்லாம் மக்களுக்கு சேவைசெய்ய வேண்டும் என்ற மனப்பான்மையை உருவாக்குகிறது முஸ்லிம்கள் எல்லா விதமான வேலை முறைகளிலும், எல்லாத் துறைகளிலும் முன்வரிசையில் தேசத்தின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக நின்று பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்//

  அப்துல் கலாம் ஒருவர் தான் இந்த பெருமைகளுக்குத் தகுதியானவர். அவரை முஸ்லிமாகவே ஏற்கவில்லை இங்கிருக்கும் முஸ்லிம்கள். நல்ல எடுத்துக்காட்டான மனிதரைப் புறந்தள்ளிவிட்டு ஏன் வெட்டி நியாயம் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?

  // இப்படிப்பட்ட ஒரு மாற்றம் உருவாக வேண்டும்,உலகை வழி நடத்த முடியும் முஸ்லிம்கள் எழுந்து நின்றால்தான் இன்றைய உலகமே வாழ முடியும் என்ற ஒரு நிலைமைக்கு உலகத்தில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் இஸ்லாம் சொல்லும் தீர்வு கூடிய நிலையில் ஒரு பண்பாக இருப்பதால், பொறுப்பானது முஸ்லிம்கள் நமக்கு இருக்கிறது.//

  உலகிலுள்ள பிரச்சினைகளுக்கு நீங்கள் சொல்லும் தீர்வு என்ன? உங்கள் குரானையும் ஹதீஸையும் ஏற்காதவனைக் கொல்வது. பெண்களை போகப் பொருளாகப் பார்ப்பது. சாக்லேட்டை பேப்பர் சுற்றி வைத்தால் ஈ மொய்க்காது அது போல பர்தா போட்டு பெண்ணைப் பாதுகாக்கிறோம் என்று ஒரு சப்பை வாதம். பெண்ணை சாக்லேட் போன்ற சாப்பிடும் பொருளாகப் பார்ப்பது ஒரு பெருமை! அதைச் சொல்வது மருமகளை மணந்தவனை இறைத்தூதர் என்று சொல்லும் ஒரு மார்க்கமான மார்க்கம். நீங்கள் உலகை வழிநடத்தினால் உலகம் உருப்படாமல் தான் போகும்.

  // முஸ்லிம் மக்களின் மனதில் இருக்கக்கூடிய பலவீனத்தினைப் போக்கக்கூடிய மாற்றத்தினை உருவாக்க வேண்டும். நான் பலவீனமானவன் என்றுச் நினைத்துக் கொண்டால் இந்த தேசத்தின் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது. இஸ்லாமிய சமுதாயத்தை எழுந்து நிற்க செய்ய முஸ்லிம்கள் பலம் வாய்ந்தவர்களாக ஆகவேண்டும் நம்முடைய இஸ்லாமிய வாழ்க்கைதான் இந்த சமுதாயத்திற்கு ஒரு எடுத்துக்காட்டான வாழ்க்கையாக அமைய முடியும்.//

  மனதின் பலவீனத்தைப் போக்க மனக் கட்டுப்பாடு வேண்டும். அது உங்கள் மார்க்கத்திலேயே கிடையாது. இடது கைப் பெண்கள் என்று ஏகப்பட்ட பேரைக் கூட்டிக் வைத்துக் கொள்ளும் மார்க்கம், கருத்தைக் கருத்தால் எதிர் கொள்ளாமல் உயிர்க்கொலையால் எதிர்கொள்ளும் மார்க்கம் இஸ்லாம். ஆஃப்கானிஸ்தானத்தில் 8 வயதுக் குழந்தையை நிக்கா செய்து கொண்டான் ஒரு 62 வயதுக் கிழவன். முதலிரவில் அதிக இரத்த சேதத்தில் அந்தக் குழந்தை இறந்துவிட கணவனுக்கு ஒத்துழைக்கும் வகையில் பெண்ணை வளர்க்காத குற்றத்துக்குப் பெண்ணின் தந்தையை ஜமாத்துக்கு அபராதம் கட்டச் சொன்னார்கள். இது இரு மாதங்களுக்கு முன் பத்திரிகைகளில் வந்த செய்தி. இப்படிப்பட்ட மட்டமான மார்க்கம் என்ன வகையான மனோபலத்தைத் தந்துவிட முடியும்?

  //நம்முடைய இஸ்லாமிய வாழ்க்கையில் இருக்கக்கூடிய சுயநலமற்ற தன்மையோடு, மக்களுக்கு வழிகாட்டும் விதத்தில் வாழக்கூடிய முஸ்லிம் மக்கள் ஒவ்வொரு இடத்திலும் நாம் உருவாக்க வேண்டும்.//

  56 வயதுக் கிழவன் 9 வயதுக் குழந்தையை நிக்கா செய்து கொண்ட வழியில் 5 வயதுக் குழந்தையைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றானே ஒரு சவூதி அரேபிய மார்க்க அறிஞன்! அவனை மார்க்க நியதி சொன்னபடி அபராதம் போட்டு விட்டுவிட்டார்களே! அந்த மாதிரி ஒரு மார்க்கமான வழிகாட்டுதல் இந்த உலகத்துக்குத் தேவையில்லை.

 • Comment Link veera Tuesday, 31 December 2013 20:53 posted by veera

  திருக்குர்ஆனும், நபிவழியும் பின்பற்றக்கூடிய, சுயநலமற்று, மற்றவர்களுக்காக வாழக்கூடிய பரோபகாரம் கொண்ட ஒரு இஸ்லாமிய மக்கள் சக்தியை உருவாக்க வேண்டும். அப்பொழுது தான் முஸ்லிம்கள் எழுந்து நிற்கமுடியும்.இப்படிப்பட்ட ஒரு மாற்றம் உருவாக வேண்டும், முஸ்லிம் மக்களை ஒற்றுமை சூழ்நிலையை நாம் உருவாக்க வேண்டும் என்பதுதான் நமது இஸ்லாமிய உலகை வழி நடத்தும். தலைவர்களை மாற்றுவதாலோ, கோஷத்தை மாற்றுவதாலோ, சட்டத்தை மாற்றுவதாலோ இந்த நாடு எழுந்து நிற்காது. முழு முஸ்லிம் சமுதாயத்தையும் எழுந்து நிற்கச் செய்ய வேண்டும். முஸ்லிம் சமுதாய எழுச்சிக்காக நாம் பாடுபட வேண்டும் இந்த முஸ்லிம் சமுதாயத்தின் மீது இருக்கக்கூடிய அன்பு, பற்று, பாசம், உண்மை. அரசாங்கத்தின் எந்த விதமான நிதியுதவியையும் பெறாமல் நாம் நமது வாழ்க்கையில் சம்பாதிக்கும் பொருள், நமது நேரம் இவற்றினை முஸ்லிம் சமுதாயத்திற்குக் கொடுக்கக்கூடிய அந்த மனப்பான்மையை உருவாக்க முடியும் ,அவர்களுக்காக உழைக்க வேண்டும் எங்கெல்லாம் பிரச்சனை வருகிறதோ, அங்கெல்லாம் மக்களுக்கு சேவைசெய்ய வேண்டும் என்ற மனப்பான்மையை உருவாக்குகிறது முஸ்லிம்கள் எல்லா விதமான வேலை முறைகளிலும், எல்லாத் துறைகளிலும் முன்வரிசையில் தேசத்தின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக நின்று பாடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு மாற்றம் உருவாக வேண்டும்,உலகை வழி நடத்த முடியும் முஸ்லிம்கள் எழுந்து நின்றால்தான் இன்றைய உலகமே வாழ முடியும் என்ற ஒரு நிலைமைக்கு உலகத்தில் இருக்கும் அனைத்து பிரச்சனைகளுக்கும் இஸ்லாம் சொல்லும் தீர்வு கூடிய நிலையில் ஒரு பண்பாக இருப்பதால், பொறுப்பானது முஸ்லிம்கள் நமக்கு இருக்கிறது. முஸ்லிம் மக்களின் மனதில் இருக்கக்கூடிய பலவீனத்தினைப் போக்கக்கூடிய மாற்றத்தினை உருவாக்க வேண்டும். நான் பலவீனமானவன் என்றுச் நினைத்துக் கொண்டால் இந்த தேசத்தின் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாது.இஸ்லாமிய சமுதாயத்தை எழுந்து நிற்க செய்ய முஸ்லிம்கள் பலம் வாய்ந்தவர்களாக ஆகவேண்டும் நம்முடைய இஸ்லாமிய வாழ்க்கைதான் இந்த சமுதாயத்திற்கு ஒரு எடுத்துக்காட்டான வாழ்க்கையாக அமைய முடியும். நம்முடைய இஸ்லாமிய வாழ்க்கையில் இருக்கக்கூடிய சுயநலமற்ற தன்மையோடு, மக்களுக்கு வழிகாட்டும் விதத்தில் வாழக்கூடிய முஸ்லிம் மக்கள் ஒவ்வொரு இடத்திலும் நாம் உருவாக்க வேண்டும்.

Leave a comment