×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here
"பெரியபுராணச் சிந்தனை" - தொடர் சொற்பொழிவு

தில்லைவாழ் அந்தணர் சருக்கம்

thillaivazh andanar

தில்லைவாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்.


திருநீல கண்டத்துக் குயவனார்க்கு அடியேன்


இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன்


இளையான் தன் குடிமாறன் அடியார்க்கும் அடியேன்


வெல்லுமா மிகவல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன்


விரிபொழில் நூழ் குன்றையார் விறல்மிண்டர்க்கு அடியேன்


அல்லி மெல் முல்லையந் தார் அமர்நீதிக்கு அடியேன்


ஆரூரன் ஆரூரின் அம்மானுக்கு ஆளே.

Thiruneelakanda Nayanar

 

Name Play
நாள் - 11, குணப் பெரும் குயவர் திருநீலகண்ட நாயனார்
பேராசிரியர் சாமி. தியாகராசன்

Iyarpagai Nayanar - இயற்பகை நாயானார்

 

Name Play
நாள் - 12 இயற்பகையின் இயல்பு
பேராசிரியர் சாமி. தியாகராசன்

 

Ilaiyaankudimara nayanar - இளையான்குடி மாற நாயனார்

 

Name Play
நாள்13 இளையான்குடி மாற நாயனார்
பேராசிரியர் சாமி. தியாகராசன்

 

Meiporul Nayanar - மெய்ப்பொருள் நாயனார்

 

 

Name Play
நாள்14 - மெய்ப்பொருள் நாயனார்
பேராசிரியர் சாமி. தியாகராசன்

Amarnidhi nayanar - அமர்நீதி நாயனார்

Name Play
நாள்15 - அமர்நீதி நாயனார்
பேராசிரியர் சாமி. தியாகராசன்

thillaivazh andanar

Name Play
நாள்16 , தொடர்-1 ன் தொகுப்புரை
பேராசிரியர் சாமி. தியாகராசன்