×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here
மதமாற்றம் ஒரு தேசிய அபாயம்

வீரத் துறவி. இராம. கோபாலன் அவர்களின்  87- வது பிறந்த நாளை முன்னிட்டு இந்து முன்ணனி அமைப்பு “மதமாற்றம் ஒரு தேசிய அபாயம்” என்ற தலைப்பில் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தனர்.  அந்த கருத்தரங்கில் வெவ்வெறு அமைப்பில் உள்ள வல்லுனர்கள் தங்கள் கருத்தை பதிவு செய்தனர். அந்த கருத்தரங்கின் (ஆடியோ) ஒலிப் பதிவினை இங்கு கொடுத்துள்ளோம்.