×

Notice

Please enter your DISQUS subdomain in order to use the 'Disqus Comments (for Joomla)' plugin. If you don't have a DISQUS account, register for one here
Publications1

Publications1

சொன்னால் விரோதம் ஆயினும் சொல்கிறேன்

அரசியல் நோக்கத்திற்காகவும் அறியாமையினாலும் பிரிவினை எண்ணத்தினாலும் தெரிந்தும் தெரியாமலும் நம் இந்து சமய கருத்துக்களும், நூல்களும் தவறாக சிலரால் சித்தரிக்கப்படுகிறது. இந்த வஞ்சகர்கள் சைவ சமயத்தையும் அதை சார்ந்த நூல்களையும் அடியார்களையும் சுய நலத்திற்காக தவறாக பயன்படுத்தியை சுட்டிக்காட்டி சரியான மரபை வெளிப்படுத்திய ஒரு அற்புதமான பக்தி களஞ்சியம் இந்த நூல்.

 

விலை: ரூ. 120/-

பாதகம் செய்பவரைக் கண்டால் - பாகம் 2

கடந்த மூன்று வாரங்களாக சன் டிவி விவாத மேடையில் திரு.வீரபாண்டியன் ஏன் வரவில்லை ? இந்துக்களுக்கு எதிராக அவர் செய்த சதிச்செயல்தான் என்ன ?

இராமநாதபுரம் மாவட்டத்தில் பல கிராமங்களில் முஸ்லீம் அல்லாதவர்கள் ஊருக்குள்ளே நுழையக்கூடாது என்ற அறிவிப்புப் பலகைகள்- உண்மை என்ன?

திருமலை திருப்பதியை ஆக்ரமிக்க முயன்ற இஸ்லாமிய சதி எப்படி முறியடிக்கப்பட்டது ?

நம் இந்துக்களை மதமாற்ற கிறிஸ்துவ மிஷினரிகள் எப்படி விசா மோசடி செய்கிறார்கள் ?

அரசின் பிடியில் சிக்கிய ஆலயங்களின் அவலம் என்ன என்று தெரியுமா?

இதுபோன்ற இந்துவிரோத, தேசவிரோத செயல்களைச் சான்றுகளுடன் தோலுரித்துக் காட்டும் 13 கட்டுரைகளின் தொகுப்பு

 

விலை: ரூ. 60/-

திப்பு ஹைதர் மணி மண்டபம் தமிழனுக்கு அவமானம்!

திப்பு சுல்தானையும், ஹைதர் அலியையும் விடுதலைப் போரட்ட வீரர்கள் என்று புகழ்ந்து, அவர்களுக்கு மணிமண்டபம் அமைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது! உண்மையிலேயே, இவர்கள் இருவரும் தேச பக்தர்களா, தேசத் துரோகிகளா? வரலாற்றாவணத்துடன் இவர்களைப் பற்றிய உண்மைகளை எடுத்துரைக்கும் நூல்

விலை: ரூ. 25/-

கண்ணியமிகு(?)காயிதே மில்லத்!

யார் இந்த கண்ணியமிகு காயிதே மில்லத்!? இந்த அடைமொழிக்கு இவர் தகுதியானவர்தானா? தேசத்தின் பிரிவினைவாதத்திற்கு, இன்று தலை தூக்கியுள்ள பிரிவினைவாதத்திற்கும் இவர் எப்படிக் காரணம்! ஆதாரங்களுடன் காயிதே மில்லத்தின் முகத்திரையை கிழிக்கும் நூல்.

விலை: ரூ. 25/-

மாறாத முஸ்லீம் மனோபாவம்

நம் நாட்டிலிருந்து பாகிஸ்தானைப் பிரிக்க முஸ்லீம்கள் என்னென்ன சதிச் செயல்களைச் செய்தார்கள்! அதே சதியை இப்போதும் எப்படிச் செய்து வருகிறார்கள் என்பதை கோடிட்டுக் காட்டும் சிறிய படைப்பு.

விலை: ரூ. 25/-

முத்தமிழ் வித்தவர்

முன்னாள் முதல்வர் திரு. கருணாநிதி அவர்கள் தமிழ் என்ற பெயரில் மக்களை எப்படி ஏமாற்றி வருகிறார். அக்மார்க் தமிழன் என்றும், அவரே தமிழ் என்றும் தம்பட்டம் அடித்துவிட்டு, எப்படி தமிழுக்கு துரோகம் செய்கிறார் என்பதைச் சான்றுகளுடன் எடுத்துரைக்கும் நூல்

விலை: ரூ. 15/-